சற்று முன்
Home / செய்திகள் / இவ்வார இறுதியில் மின் துண்டிப்பு இல்லை

இவ்வார இறுதியில் மின் துண்டிப்பு இல்லை

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 6 ஆம் திகதி சனிக்கிழமையும் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என்று இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

About sri viththi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

720,000 திரிபோஷா பொதிகள் தயாரிப்பு

பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தேவையான திரிபோஷாவை, சுகாதார மற்றும் வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்கள் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com