அடுத்த 24 மணிநேரத்திற்கு புத்தளத்திலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள கடற்பரப்புகளில் கடல் அலைகள் (சுமார் 3.0 – 3.5 மீ) அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதால் மீன்பிடி மற்றும் கடற்படை சமூகங்கள் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.