31.07.2022 ஞாயிறு நல்ல நேரம் காலை 9.03-10.33 எமகண்டம் மதியம் 12.03 – 1.33 இராகு காலம் காலை 4.33 – 06.03

மேஷம்:அன்பு
ரிஷபம்:வெற்றி
மிதுனம்:இரக்கம்
கடகம்:மேன்மை
சிம்மம்:ஆதரவு
கன்னி:பொறுமை
துலாம்:செலவு
விருச்சிகம்:நன்மை
தனுசு:நற்செயல்
மகரம்:போட்டி
கும்பம்:ஆக்கம்
மீனம்:வெற்றி
இன்றைய நாள்
31.7.2022 ஞாயிற்றுக்கிழமை சுபகிருது வருடம் ஆடி மாதம் – 15 ம் நாள் சங்கரன்கோவில் கோமதியம்மன் உற்சவாரம்பம்.
குளிகை: மாலை 3.00 – 4.30
சூலம்: மேற்கு
பொது: வளர்பிறை.
திருதியை திதி காலை 4.18 மணி வரை; பிறகு சதுர்த்தி . மகம் நட்சத்திரம் பகல் 2.20 மணி வரை; பிறகு பூரம்.
யோகம் : சித்த யோகம்.
பரிகாரம்: வெல்லம்