Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கொரோனாவால் தொழில்வாய்பற்றிருக்கும் தமது கிராம மக்களுக்கு கைகொடுத்த உரும்பிராய் மேற்கு இளைஞர்கள்

சமூக உதவிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் உரும்பிராய் மேற்கு இளைஞர்கள் கொரோனா தொற்றால் ஏற்பட்ட ஊரடங்கு சட்டத்தால் தொழில்வாய்ப்பிழந்த குடும்பங்களுக்கு உதவி வருகின்றனர்.

உரும்பிராய் மேற்கு அன்னங்கையை சேர்ந்த புலம் பெயர்ந்து வாழும் உறவுகள் அவர்களது கிராமத்திற்கு வழங்கிய முன்று இலட்சத்து 10 ஆயிரம் ரூபா நிதி உதவியை கொண்டு உரும்பிராய் மேற்கு அன்னங்கை இளைஞர் சனசமூக நிலையத்தினரால் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலை (கொரோணா வைரஸ் தாக்கம்) காரணமாக தொடர் ஊரடங்கு சட்டத்தினால் வேலை வாய்ப்புகளை இழந்த தமது கிராமத்தில் வாழும் அனைத்து குடும்பங்களுக்குமான (250 இற்கு மேற்பட்ட) அத்தியவசிய உலர் உணவு பொதிகள் 01.04.2020 அன்று தினம் காலை 9.00 க்கு வழங்கி உதவியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com