
யாழ்.ஊா்காவற்றுறை தொகுதி வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதன்படி 11319 வாக்குகள் பெற்று சஜித் பிறேமதாஸ முன்னிலையில் உள்ளாா்.
அதேபோல் 2917 வாக்குகளை பெற்றுள்ளாா். மேலும் ஆாியபக்ஸ திஸாநாயக்க 382 வாக்குகளை பெற்றுள்ளாா்.
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை தொகுதி – தேர்தல் முடிவுகள்
சஜித் பிரேமதாச – 11,319
கோட்டாபய ராஜபக்ஸ – 2,917
ஆரியவன்ஸ திசாநாயக்க – 382
எம்.கே. சிவாஜிலிங்கம் – 223