Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

போஹ்ரா சமூக தலைவர்- ரணில் சந்திப்பு!

கொழும்பில் நடந்த போஹ்ரா சமூகத்தின் மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த, அந்த சமூகத்தின் தலைவரான சையத்னா முப்தால் சைஃபுதீன் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்.

போஹ்ரா சமூக மாநாடு இன்று நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com