வடமராட்சி கிழக்கு முள்ளியானை சேர்ந்த ஜோர்ஜ் ராஜநாயகம் மற்றும் வீ.மைக்கல் ஆகிய இருவரை இன்று (27) மதியம் இனம் தெரியாத நபர்கள் கடத்தி சென்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் இருவரும் கடத்திச் செல்லப்பட்டார்களா அல்லது கடத்தால் பாணியில் கைது செய்து கொண்டு சென்றார்களா என்ற தகவல்கள் ஏதும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.