சற்று முன்
Home / நம்மவர் சினிமா (page 2)

நம்மவர் சினிமா

‘காளையன்’ கானொளிப்பாடல் முதல் பார்வை அறிமுகம்

புலவர் வீடியோ ரமேஷின் ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தில் கவிமாறன் சிவா மற்றும் அறிமுக நாயகி தினந்தனியின் நடிப்பிலும் சுதர்சனின் இசையிலும் ஜோன்சனின் கவி வரிகளிலும் அருள் தர்சனின் குரலிலும் லீ மற்றும் குருநீலனின் உதவி இயக்கத்திலும் மற்றும் பல ஈழ கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகிவரும் ‘காளையன்’ கானொளிப்பாடல் FIRST LOOK உங்கள் பார்வைக்கு…

Read More »

சுயம் தொலைக்கின்றதா ஈழ சினிமா? – ஓர் ரசிகனின் மடல்

‘ஈழ சினிமா’ வளர்ச்சியடைய வேண்டும் என நினைக்கின்ற சாமானிய ரசிகன் நான். எமக்காக ஒரு சினிமா, எம் மொழி வழக்கில் ஒரு சினிமா, எம் பிரச்சனைகள் – கதைகளைப் பேச ஒரு சினிமா, எம்மவர்கள் தொழில்வாய்ப்பைப் பெற ஒரு சினிமா, நாங்கள் உலக அரங்கில் கொடி நாட்ட ஒரு சினிமா வளர வேண்டும் என்ற ஆதங்கத்தில் ...

Read More »

நாவலர் குறும்பட போட்டி 2016 – வெற்றி பெற்றவர்களின் விவரம்

கலைஞர்களின் படைப்பை ஊக்குவிக்கும் வகையில் வருடா வருடம் நாவலர் குறும்பட போட்டி நடைபெற்று வருகிறது. இவ்வருடத்துக்கான இந்த குறும்பட போட்டி பல எதிர்ப்பார்ப்புகளிடையே சிறப்பாக நடைபெற்றது. இதில் வெற்றிபெற்றவர்களின் விவரங்களை பார்ப்போம். சிறந்த குழந்தை நட்சத்திரம் பெண் – பேரிசை ( க்ளிக் ) சிறந்த குழந்தை நட்சத்திரம் ஆண் – ஜனுஷன் ( பந்து ...

Read More »

ஈழத்தில் உருவான முழுநீளத்திரைப்படம் “யாழ்தேவி” முன்னோட்டம்

இயக்குனர் லோககாந்தனின் இயக்கத்தில் சங்கர், கிரிஸ், ரோசா, மிதுனா, சிறில், மதிசுதா, என நிறைய கலைஞர்களின் நடிப்பில் சுதர்சனின் இசையில் முற்று முழுதாக ஈழத்தில் உருவான முழுநீளத்திரைப்படம் “யாழ்தேவி”  யின் திரை முன்னோட்டம் வெளியாகி உள்ளது.

Read More »

மனசுக்குள் ஒரு மழைச்சாரல் – திரை முன்னோட்டம் (ரெயிலர்)வெளியீடு

கு.உதயரூபனின் தயாரிப்பில் விநோதனின் இயக்கத்தில் உருவான மனசுக்குள் ஒரு மழைச்சாரல் திரைப்படத்தில் திரை முன்னோட்டம் (ரெயிலர்) 25.03.2016 அதிகாலை வெளியிடப்பட்டுள்ளது.  

Read More »

யாழ்தேவி இசை வெளியீடு – நடிகை பூஜா பங்கேற்பு

இலங்கை கலைஞர்களின் படைப்பாக வெளிவரவிருக்கும் யாழ்தேவி (முழுநீள) திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா யாழ் கிறீன் கிறாஸ் விடுதியில் திங்கட்கிழமை  (15) மாலை நடைபெற்றது. நிகழ்வில் தென்னிந்திய திரைப்பட நடிகை பூஜா கலந்துகெண்டு படத்தின் இசையினை வெளியிட்டுவைத்தார்.

Read More »

போதை ? காணொலிப்பாடல் வெளியீடு

காதலர் தினத்தை முன்னிட்டு  “சப்தமி” கலையகத்தின் படைப்பாக போதைப்பொருள் பாவனைக்கு எதிரனா விளிப்புணர்வுக் காணொளிப்பாடல் படைப்பொன்று 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முன்னிரவு 7.00 மணிக்கு யாழப்பாணம் இந்துக்கல்லூரி வலைப்பந்தாட்ட திடலில் வெளியிட்டு வைக்கப்பட்டது. நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Read More »

இவன் தந்தை – கார்த்திகை 01 இல் வெளியீடு

உதயரூபன் இன் உதய் புரடக்சன் தயாரிப்பிலும் கவிமாறன் சிவா இன் இயக்கத்திலும் மற்றும் பல கலைஞர்களின் பங்களிப்புடனும் உருவான இவன் தந்தை குறும் திரைப்படம் எதிர்வரும் ஞாயிறு (01 – 11 -2015) மாலை நான்கு மணிக்கு செல்லா திரையரங்கில் வெளியீடு செய்யப்படவுள்ளது.

Read More »

முற்றுப்புள்ளியா? சினிமா மொழியாக வெற்றி பெற்றதா? – தேவானந்

முற்றுப்புள்ளியா? பார்க்கும் வாய்புக் கிடைத்தது. பல எதிர்பார்ப்புக்களின் மத்தியில் அரங்கு நிறைந்த பார்வையாளர்களோடு நானும் ஒருவனாக …….. தொன்னூறுகளில் யாழ்ஸ்ரீதர் தியேட்டரில் ( இப்போ ஈ.பி.டி.பி அலுவலகம்) புலிகளின் ஒளிவீச்சு மாதா மாதம் நிகழ்வது வழமை. அவை குறித்த காலத்தின் நிகழ்வுகளை காணொலியாகத் தரும் முயற்சி. அதை பார்க்கும் வழமையைக் கொண்டிருந்தோம். இன்று கார்கிள் சதுக்கத்தில் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com