Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

சிறப்புக் கட்டுரைகள்

வவுனியாவில் அமையப்போகும் புதிய பொருளாதார வலயமும் வடபகுதிக்கான மீன்பிடித்துறைமுகமும் பற்றிய ஒரு பார்வை பேராசிரியர் – பசுபதி சிவநாதன்

இலங்கை அரசாங்கத்தின் 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன் மொழிவுகளில் வடமாகாணத்திற்குள் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் என்றவகையில் குறிப்பிடப்பட்டவற்றில் முக்கியமானதொன்றாக இருப்பது 1. வவுனியாவில் புதிய பொருளாதார ...

Read More »

சுட்டுக்கொல்லும்முன் ஒரு கணம் யோசிக்கவில்லையே !

அந்த செய்தி என்னை மிகவும் பாதித்திருந்தது. ஒரு கணம் கணினித் திரையைப் பார்த்தபடி உறைந்து போயிருந்தேன். காரணம் நேற்றுதான் ஹரம்பிக்கு ஒரு லைக் போட்டு பிறந்த நாள் ...

Read More »

“யாழ்ப்பாண நாடகப் பாரம்பரியத்தில் பெண் கலைஞர்கள்;” – முன்னுரையும் அறிமுகமும்

“யாழ்ப்பாண நாடகப் பாரம்பரியத்தில் பெண்கலைஞர்கள்;” வரலாற்றுப்பதிவின் மறுபக்கம் ஆசிரியர் – மார்க்கண்டு அருள்சந்திரன். M.A மாவட்ட கலாசார உத்தியோகத்தர், கிளிநொச்சி. வெளியீடு – பத்தினியம்மா நிதியம், தெல்லிப்பளை. ...

Read More »

வாட்ஸ் அப் ஃபேஸ்புக்கிற்கு சவால் விடும் கூகுளின் புதிய ஆப்ஸ்!

இன்று ஒவ்வொரு இளைஞனின் நேரத்தையும் விரல்களையும் ஆண்டு கொண்டிருப்பவை இரண்டே இரண்டு தான். ஒன்று ஃபேஸ்புக் மற்றொன்று வாட்ஸ் அப். ஸ்மார்ட் போன்களில் சிம்கார்டு கூட இல்லாமல் ...

Read More »

போருக்குப் பின்னான ஈழத்துத் தமிழ்க் கவிதைகள் – ந.மயூரரூபன்

ஈழத்தில் நடைபெற்ற போர், ஈழத்துத் தமிழர்களது வாழ்வில் பெரும் வடுவாக அமைந்துவிட்டுள்ளது. தமிழர்களின் சமூக இருப்பென்பது இருவகையான அரசியல் அதிகாரங்களினால் கட்டுண்டது. முரணான இரு கட்டுக்குள் வாழ்ந்தவர்கள் ...

Read More »

நீங்கள் IMO பாவிப்பவரா? அப்படியாயின் இதனை கட்டாயம் படியுங்கள். ..

இன்றைய அதிநவீன வாழ்க்கையில் இணையத்தின் பயன்பாடு மிகவும் அத்தியாவசிமான ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது.   சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை இன்று கட்டிப்போடும் ஒன்றாக சமூக வலைத்தளங்கள் ...

Read More »

அக்னி நட்சத்திரம் – அபூர்வ தகவல்கள்… அற்புத வழிபாடுகள்!

அது ஓர் அழகிய வனம். மூலிகைகளும் பெரும் விருட்சங்களும் அடர்ந்த அந்த வனத்தில் ரிஷிகள் பலர் வாழ்ந்து வந்தார்கள். தினமும் அவர்கள் செய்யும் வேள்விகளாலும், அவர்கள் எழுப்பும் ...

Read More »

‘ஜனவசம’ அரச தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தவது யார்? – க.கிஷாந்தன்

மலையகத்தில் வெள்ளையர்கள் காலம்தொட்டு பெருந்தோட்ட பகுதிகளில் கோப்பி முதல் தேயிலை வரை பயிர்ச்செய்கைப்பட்டு வருகின்றது. அந்தவைகயில் காலத்துக்கு காலம் மாறுப்பட்ட பயிர்செய்கையில் இறப்பர் தேயிலை மாத்திரமே இப்பொழுது ...

Read More »

புத்தரின் கண்ணீர் – சித்தாந்தன் (சிறுகதை)

சமரசிங்க புத்தரின் சிலை முன்னால் கண்களை மூடிக்கொண்டுஅமர்ந்திருந்தான். விகாரையின் வாசலில் ஓங்கி வளர்ந்திருந்த அரச மரத்தின்இலைகளின் சலசலப்பு கேட்டுக்கொண்டிருந்தது. கண்களை இறுக மூடிமனதை ஒருநிலைப்படுத்த முயன்றான். அவனின் ...

Read More »

அவர்கள் அவனைச் சுட்டுக் கொன்றார்கள் – கருணாகரன்

‘அச்சத்தைத் தின்று சாம்பருமின்றி அழித்துவிடும்’ ‘உயிர் நிழல்’ என்று அறிவிக்கும் சில ஸ்ரிக்கர்களுடன் ஒரு முன்னிரவில் எதிர்பாராதவிதமாக என்னிடம் வந்திருந்தார் எஸ்போஸ். ‘உயிர் நிழல்’ என்ற பெயரில் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com