Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

முக்கிய செய்திகள்

விபத்தில் குடும்பஸ்தர் பலி.

வேகக் கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில் குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்தார் என்று பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.  இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 3.45 மணியளவில் பருத்தித்துறை ஓராம் ...

Read More »

மாணவன் மீது தாக்குதல் – வைத்திய சாலைக்குள் புகுந்த கும்பல்

மதுபானம் அருந்திய போது ஏற்பட்ட கைகலப்பில் பாடசாலை மாணவர் ஒருவர் வெட்டுக் காயத்துகு இலக்காகி சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்ட போது அங்கு ...

Read More »

கிளிநொச்சி வெள்ளத்திற்கு அதிகாரிகளே காரணம்.

கிளிநொச்சியில் கடந்த டிசெம்பரில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு மாகாண நீர்ப்பாசன அதிகாரிகளின் கவனயீனக் குறையே காரணம் என ஆளுநரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் விசாரணைக் ...

Read More »

பயங்கரவாத தடைச்சட்டம் சிக்கலானது.

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டம் விளங்கிக் கொள்ள முடியாத பல சிக்கல்களை கொண்டு இருக்கின்றது. முன்னர் தமிழர்களையும், புலிகள் இயக்க உறுப்பினர்களையும் இச் சட்டத்தின் கீழ் ...

Read More »

யாழ்.பல்கலை மாணவர்களுக்கு ஆவா குழு எச்சரிக்கை.

யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்டால் ஈவு இரக்கம் இன்றி உடல் பாகங்கள் துண்டிக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஆவா குழுவினால் உரிமை கோரப்பட்டே இவ்வெச்சரிக்கை துண்டுப்பிரசுரங்கள் ...

Read More »

கடலட்டை பிடிப்பவர்களை தடை செய்யமுடியாது.

யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டில் கட­லட்டை பிடிப்­ப­வர்­க­ளைத் தடை செய்­வது தொடர்­பாக மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டத்­தில் தீர்­மா­னிக்க முடி­யாது. அவர்­கள் தொழில் செய்­வ­தற்கு அனு­ம­திக்க வேண்­டும் என்று யாழ்ப்­பாண ...

Read More »

இரவு உணவு உட்கொண்டவர் காலையில் உயிரிழப்பு.

இரவு உணவு சாப்பிட்டு தூங்கியவர் காலையில் உயிரிழந்துள்ளார்.  யாழ்.உடுவில் கிழக்கு சுன்னாகம் பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் விஸ்ணுதாஸ் (வயது 21) எனும் இளைஞரே உயிரிழந்துள்ளார்.  குறித்த இளைஞன் ...

Read More »

பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்

குடும்ப தகராறை விசாரிக்க சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  குறித்த தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.  ...

Read More »

கைக்குண்டு வெடித்ததில் சிறுவன் படுகாயம்.

யாழ்.புத்துாா் பகுதியில்கைக்குண்டை எடுத்து விளையாடியபோது குண்டு வெடித்ததில் பாடசாலை சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.  இந்த சம்பவம் புத்துாா் மேற்கு நிலாவரை பகுதியில் ...

Read More »

பல்கலையில் பாலியல் சீண்டல் என்பதில் உண்மையில்லை. – மாணவர் ஒன்றியம்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற புதுமுக மாணவர்களிற்கான வரவேற்பு நிகழ்வில் பாலியல் சீண்டல் என்று வெளியாகும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை. கருத்துச் சுதந்திரம் இருக்கிறது என்பதால் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com