சற்று முன்
Home / உள்ளூர் செய்திகள் (page 10)

உள்ளூர் செய்திகள்

நரி மேல் மோதி விபத்து

நரி பாய்ததில் குடும்பஸ்தர் வைத்தியசாலையில் பளை கட்டைக்காடு சந்தியில் இரவு நேரம் நரி ஒன்று வீதியினை குறுக்கிட்டு பாய்ந்ததில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தர் காயங்களுக்கு உள்ளான நிலையில் பளை பிரதேச வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இச் சம்பவம் நேற்றுமுன்தினம்(08) இரவு 8:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கேவில் முள்ளியவளை பிரதேசத்தினை சேர்ந்த தங்கராஜா கோபிதாஸ் வயது(32) ...

Read More »

பூநகரியில் விபத்து

துவிச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து பூநகரி செம்மண்குன்று பகுதியில் துவிச்சச்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் துவிச்சக்ரவண்டி ஓட்டுனர் காயங்களுக்கு உள்ளான நிலையில் பூநகரி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளாக தெரிவிக்கப்பட்டது. இச் சமச்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. 4ம் கட்டை பூநகரி பகுதியினை சேர்ந்த சின்னர் புஸ்பநாதன் ...

Read More »

ஊர்காவற்றுறை சென். மேரிஸ் றோ.க. பெண்கள் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா 2017

ஊர்காவற்றுறை சென். மேரிஸ் றோ.க. வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா 04.07.2017 அன்று காலை 9.30 மணியளவில் பாடசாலை மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி கிறேஸ் மேரி ஸ்ரனிஸ்லாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட வட மாகாணசபை உறுப்பினர் திரு. என். விந்தன் கனகரட்ணம் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார். மேலும் ...

Read More »

வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா

வரலாற்று பிரசித்தி பெற்ற வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழாவின் ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாக சபையினர்தெரிவித்துள்ளனர். ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா, எதிர்வரும் திங்கட்கிழமை 26 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், விஷேட போக்குவரத்து ஏற்பாடுகள் உட்பட ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் நலன் கருதிய செயற்பாடுகள் அனைத்தும் ...

Read More »

பொங்கல் விழாவும் இசை நிகழ்வும்

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் 01-07-2017 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம் என்பன காலை 9 மணியளவில் வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி வவுனியா நகர வீதிவழியாக பூந்தோட்டம் நரசிங்கர் ...

Read More »

கருவி மாற்றுத் தினாளிகள் ஆண்டுவிழா

‘கருவி’ மாற்றுத்திறனாளிகளின் சமூக வள நிலையத்தின் 4ஆம் ஆண்டு நிறைவு விழா நேற்று நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் இடம்பெற்றது. நிலையத்தின் தலைவர் திரு க.தர்மசேகரம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் கலந்துகொண்டார். அதன்போது, கருவி மாற்றுத்திறனாளிகள் சமூக வள நிலையத்தின் உறுப்பினர்களுக்கான உதவிகள் வழங்கல் நிகழ்வும் நடைபெற்றது.

Read More »

நல்லூரில் இந்து சமய அறநெறி கல்வி விழிப்புணர்வு ஊர்வலம்

நல்லூர் பிரதேச செயலக இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்இந்து சமய அறநெறி கல்வி வாரத்தை முன்னிட்டு இந்து சமய அறநெறி கல்வி விழிப்புணர்வு ஊர்வலம் இன்று காலை இடம்பெற்றது. நல்லூர் பிரதேச செயலகத்திலிருந்து ஆரம்பமான விழிப்புணர்வு ஊர்வலம் நல்லூர் ஆலயம் வரை சென்று அங்கு பூசை வழிபாடுகள் இடம்பெற்று மீண்டும் நடைபவனி நல்லூர் பிரதேச ...

Read More »

பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜனினால் தெற்கிற்கான உதவிப் பொருட்கள் கையளிக்கப் பட்டன

அங்கஜன் இராமநாதனின் இளைஞர் அணியினரால் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவும் முகமாகவும் நல்லிணக்கத்தினை வெளிப்படுத்தும் முகமாகவும் வட மாகாண மக்களிடம் நேரடியாக சென்று சேகரிக்கப்பட்ட பொருட்கள் பாராளுமன்ற உறுப்பினரின் தனிப்பட்ட பங்களிப்பின் மூலமாகவும் வழங்கப்பட்ட பொருட்களும் நேற்று(7) மதியம் 12 மணியளவில் களுத்துறை மாவட்ட துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சர் மகிந்த சமரசிங்க ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com