சற்று முன்
Home / சினிமா (page 8)

சினிமா

பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தளபதி விஜய் உடன் இணைந்து நடிக்க போவதை உறுதி செய்துள்ள பிரபல நடிகர்..!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. தமிழ் மற்றும் தெலுகு என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக இந்த ...

Read More »

துணிவு படத்தின் பட்ஜெட் மற்றும் முழு பிசினஸ் குறித்து  வெளியாகிய தகவல்!

எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் திரைப்படம் துணிவு போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏற்கனவே வெளியான இரண்டு பாடல்களும் சூப்பர்ஹிட் ஆன நிலையில், அடுத்ததாக கேங்ஸ்டா எனும் பாடல் இன்று மாலை வெளியாகிறது. வருகிற பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் ...

Read More »

பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் மற்றும் ரன்னர் யாராக இருக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாக தொடங்கியுள்ளன.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் தனலட்சுமி வெளியேற்றப்பட இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் நேற்றைய எபிசோடில் கமல் பேசிய பேச்சுக்களை வைத்து இந்த நிகழ்ச்சியின் டைட்டில் ...

Read More »

5 கோடி முதலீட்டில் பல கோடி அள்ளிய நயன்தாரா..!

நயன்தாரா நடிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் கடந்த 22ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் கனெக்ட் இப்படத்தில் சத்யராஜ், வினய், அனுபம் கெர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் ரூ. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. நயன்தாரா – விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தான் இப்படத்தை தயாரித்திருந்தது. இந்நிலையில், ரூ. ...

Read More »

வாத்தி படத்தின் செகண்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஜிவி பிரகாஷ்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் உருவாக்கி வரும் திரைப்படம் வாத்தி. வெகு விரைவில் திரைக்கு வர உள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இரண்டாவது சிங்கிள் ...

Read More »

குட் நியூஸ் சொன்ன விஜய் டிவி ரித்திகா

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடர் மூலம் அறிமுகமானவர் ரித்திகா அந்த தொடரில் வினோதினி என்ற சிறிய ரோலில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்த அவர் இப்போது நடித்துவரும் தொடர் பாக்கியலட்சுமி. விஜய் டிவியிலேயே டிஆர்பியில் டாப்பில் ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடரில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ...

Read More »

விஜயகுமார் உடல்நிலை பற்றி பரவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அருண் விஜய்!

விஜயகுமார் உடல்நிலை பற்றி பரவும் வதந்திக்கு அருண் விஜய் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். நடிகர் விஜயகுமார் தமிழ் சினிமாவில் நூற்றுக்கணக்கான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். அவரது மகன் அருண் விஜய் தற்போது கோலிவுட்டில் முக்கிய ஹீரோக்களில் ஒருவர். விஜயகுமார் படங்களில் நடிப்பதை சமீப காலமாக குறைத்துக்கொண்டார். டிவி சீரியல்கள், படங்களை என குறைந்த அளவு ரோல்களை ...

Read More »

புகழ்பெற்ற தெலுங்கு நடிகர் உடல்நலக் குறைவால் மரணம்

கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய படங்களில் இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு திரைப்படம் பஞ்ச தந்திரம். குடும்பம், காமெடி, காதல், கலாட்டா என எல்லாம் கலந்த கலவையாக இப்படம் இருக்கும். அதிலும் கிரேஸி மோகனின் வசனங்கள் குறித்து சொல்லவே வேண்டாம், அவர் இப்போது இல்லையே என்ற வருத்தம் தான் மக்களிடம் உள்ளது. நடிகர் மரணம்இந்த படத்தில் சஞ்சீவ் ரெட்டி ...

Read More »

நடிகர் வடிவேலுவின் உடன் பிறந்த தம்பி பற்றி வெளியான தகவல்!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வடிவேலு. இவர் நடிப்பில் அண்மையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் வெளிவந்தது. எதிர்பார்த்த அளவிற்கு அப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. வடிவேலுவின் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் மாமன்னன். இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள வடிவேலுவை திரையில் காண எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். வடிவேலுவின் ...

Read More »

தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் மணிகண்டன் சில சாதனைகளை படைத்துள்ளார்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியிலிருந்து ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் நடைபெறுவது வழக்கம். இப்படி நடந்து ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com