சற்று முன்
Home / சினிமா (page 5)

சினிமா

பல கோடி ஆஃபரை வேண்டாம் என்று கூறிய ரஜினிகாந்த்!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் ரஜினிகாந்த்தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். மேலும் தனது மகளின் லால் சலாம் படத்திலும் நடிக்கிறார். ரஜினிகாந்த் தனது திரை வாழ்க்கையின் துவக்கத்தில் சில விளம்பரங்களில் நடித்துள்ளார். ஆனால், அதன்பின் எந்த ஒரு விளம்பரத்திலும் நடிக்க கூடாது என்று ரஜினிகாந்த் முடிவு செய்துவிட்டாராம். சில ஆண்டுகளுக்கு முன் உலகின் டாப் ...

Read More »

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ரட்சிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் பதிவை பதிவு செய்துள்ளார்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இன்னும் இரண்டு வாரத்தில் வெற்றியாளர் யார் என்பது உறுதியாக தெரிந்து விடும். இந்த நிலையில் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து அமுதவாணன் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ...

Read More »

எத்தனை கஷ்டங்களை சந்தித்தாலும் சினிமா மீதான காதலை நான் இழக்கவில்லை: நடிகை சமந்தா

பல்லாவரத்து பொண்ணு என்று தமிழ் சினிமா ரசிகர்களால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்ட நடிகை சமந்தா. ஆரம்பத்தில் ரூ. 500 வாங்கிக் கொண்டு மாடலிங் துறையில் பயணித்து வந்த சமந்தா படிப்படியாக தனது சொந்த முயற்சி, உழைப்பின் மூலம் இப்போது தென்னிந்திய சினிமாவை கலக்கி வருகிறார். பாலிவுட் மற்றும் ஒரு ஹாலிவுட் படத்திலும் கமிட்டாகி இருந்தார், ஆனால் ...

Read More »

அஜித், விஜயின்  படங்களின் ட்ரெய்லர்களை அடிப்படையாகக் கொண்டு பதிவு செய்துள்ள ப்ளூ சட்டை மாறன்!!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். தமிழ் சினிமாவின் இரு பெரும் முன்னணி நடிகர்களாக வலம் வரும் இவர்களது நடிப்பில் உருவான வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் வரும் பொங்கலுக்கு நேருக்கு நேராக மோதிக் கொள்ள உள்ளன. இந்த இரண்டு படங்களும் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக ...

Read More »

எல்லோருக்கும் எங்களை பிடிக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது: ராஷ்மிகா

நடிகை ராஷ்மிகாவுக்கு தென்னிந்திய சினிமாவில் மிக அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். புஷ்பா படத்திற்கு பிறகு அவருக்கு மற்ற மாநிலங்களிலும் ரசிகர்கள் கிடைத்துவிட்டார்கள். அவரை நேஷ்னல் கிரஷ் என சொல்லும் அளவுக்கு அவர் முன்னணி நடிகையாக மாறி இருக்கிறார். தற்போது வாரிசு படத்தில் விஜய் ஜோடியாக நடித்து இருக்கும் அவர் அதன் ரிலீசுக்காக காத்திருக்கிறார். இருந்தாலும் சமூக ...

Read More »

பிக்பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறியுள்ள ரச்சிதாவின் சம்பளம் பற்றி வெளியான தகவல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரீட்சயப்பட்ட முகமாக நுழைந்தவர் நடிகை ரச்சிதா. விஜய் தொலைக்காட்சியிலேயே பிரிவோம் சந்திப்போம், சரவணன் மீனாட்சி என ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார். கடைசியாக கலர்ஸ் தமிழில் இது சொல்ல மறந்த கதை என்ற தொடரில் நடித்திருந்தார். பிக்பாஸிலும் அவர் சூப்பராக விளையாடி வருகிறார், பைனல் வரை அவர் வருவார் ...

Read More »

வாரிசு திரைப்படத்தின் அம்மா பாடலை தளபதி விஜயின் அம்மா ஷோபா பாடி அசத்தியுள்ளார்

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருக்கும் தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் ‘வாரிசு’ திரைப்படம் வரும் 11 ஆம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாக உள்ளது. வம்சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமன் இசையில் உருவாகி இருந்த இப்படத்தின் அனைத்து பாடல்களும் ...

Read More »

நான் இதுவரை 3 முறை இறந்திருக்கிறேன்: அப்துல் ஹமீது

அப்துல் ஹமீது 80 மற்றும் 90 காலகட்டத்தில் ஞாயிறு கிழமைகளில் நாம் அனைவரும் கேட்டு ரசித்த ஒரு நிகழ்ச்சி தான் லலிதாவின் பாட்டுக்கு பாட்டு. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து மக்கள் மனதை கவர்ந்தவர் பி.எச். அப்துல் ஹமீது. இலங்கையை பிறப்பிடமாக கொண்ட இவர் வறுமையில் வாடும் குடும்பத்தில் பிறந்து தனது திறமைகள் மூலம் வளர்ச்சி பெற்றுள்ளார். ...

Read More »

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது ரசிகர் மன்ற தலைவரின் மரணம்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவரின் ரசிகர் மன்ற அசோசியேஷன் தலைவராக பணியாற்றி வந்தவர் சுதாகர். தற்போது 71 வயதாகும் இவர் நீண்ட நாட்களாக உடல்நிலை குறைபாட்டுடன் இருந்து வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார். இவரது மறைவு செய்தியை ...

Read More »

அம்மன் படத்தில் வில்லனாக நடித்த ராமி ரெட்டியின் சோகமாக முடிந்த வாழ்கை!

அம்மன் திரைப்படம் கோடி ராமகிருஷ்ணா இயக்த்தில் சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், சுரேஷ், ராமி ரெட்டி, குழந்தை நட்சத்திரம் சுனைனா என பலர் நடிக்க தெலுங்கில் வெளியான திரைப்படம் தான் Ammoru. தெலுங்கில் செம ஹிட்டடிக்க தமிழில் இப்படம் டப் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது. சாமி படம் என்றாலே இப்படம் தான் மக்களுக்கு முதலில் நியாபகம் வரும், ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com