சற்று முன்
Home / சினிமா (page 4)

சினிமா

ரசிகரின் பதிவை கண்டு கவிதை மூலம் பாராட்டி பதிவிட்ட விக்ரமின் ட்விட்டர் பதிவு

கோலிவுட் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து இவர் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவரது நடிப்பில் பொன்னியன் செல்வன் ...

Read More »

வாரிசு மற்றும் துணிவு எந்தெந்த இடங்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது

ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளிவந்த திரைப்படங்கள் வாரிசு மற்றும் துணிவு இந்த இரு திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், உலகளவில் ரூ. 100 கோடியை கடந்துவிட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், எந்தெந்த இடங்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது விவரமாக வெளியாகவில்லை. அதை தற்போது முழு விவரமாக பார்க்கலாம் வாங்க. ...

Read More »

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய முக்கிய போட்டியாளர்!

பிக்பாஸ் 6 விரைவில் முடிவடையவிருக்கிறது. இதில் தற்போது அசீம்,சிவின், அமுதவாணன், மைனா, கதிர், விக்ரம், ஏடிகே உள்ளிட்டோர் வீட்டிற்குள் இருக்கின்றன. கடந்த வாரம் ரசித்தா வெளியேறிய நிலையில் அடுத்ததாக யார் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போகிறார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. இந்நிலையில், மக்களிடம் இருந்து குறைந்து வாக்குகளை பெற்று இந்த வாரம் பிக் பாஸ் ...

Read More »

காலில் Surgery செய்யப்பட்ட சீரியல் நடிகை ஆல்யா மானசா

சின்னத்திரையில் சில வருடங்களுக்கு முன் காலடியடுத்து வைத்து ஒரு கலக்கு கலக்கிவரும் நடிகை. ராஜா ராணி என்ற தொடர் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் அந்த சீரியலை தொடர்ந்து திருமணம், குழந்தை என பிஸியாக இருந்தார். பின் ராஜா ராணி 2 தொடரில் நடிக்க தொடங்கிய இவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்ததால் சீரியலை விட்டு ...

Read More »

ரச்சிதாவிற்கு சூப்பர் சர்ப்ரைஸ் கொடுத்த அவரது அம்மா!

பிக்பாஸ் 6வது சீசன் 90 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது, இன்னும் சில தினங்களில் நிகழ்ச்சி முடிவுக்கு வந்துவிடும். இந்நிகழ்ச்சி முடிவுக்கு வருகிறது என்று கவலைப்படுவதா அல்லது குக் வித் கோமாளி 4வது சீசன் வருகிறது நினைத்து சந்தோஷத்தில் இருப்பதா என ரசிகர்கள் குழம்பியுள்ளனர். தற்போது இந்த வாரம் கடைசி எலிமினேஷன் நடக்கப்போகிறது, யார் ...

Read More »

நடிகர் சிவகார்த்திகேயனின் முழு சொத்து மதிப்பு வெளியான தகவல்!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் பிரின்ஸ். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் படம் உருவாகி வருகிறது. இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் முழு சொத்து மதிப்பு, பயன்படுத்தும் கார் மற்றும் குடியிருக்கும் வீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ...

Read More »

கோல்டன் க்ளோப் விருதுக்கு நன்றி தெரிவித்த ரஜினியின் பதிவு!

இந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டாராக என்றென்றும் திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் குறித்த அப்டேட்கள் ...

Read More »

வாங்கிய தொகையை ஒரே நாளில் வசூல் செய்த துணிவு!

நடித்துள்ள துணிவு திரைப்படம் நேற்று மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியானது. வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு, ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இந்த ஆண்டின் ப்ளாக் பஸ்டர் படமாக துணிவு திரைப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் துணிவு திரைப்படம் ஒரே நாளில் அமெரிக்காவில் மட்டும் $400K வசூலித்துள்ளதாம். இதைதொடர்ந்து கர்நாடகாவிலும் நேற்று ...

Read More »

வசூல் செய்து வட அமெரிக்காவில் புதிய சாதனை படைத்துள்ள துணிவு!

அஜித் நடித்து இன்று வெளிவந்திருக்கும் திரைப்படம் துணிவு. நள்ளிரவு 1 மணி சிறப்பு காட்சி முடிந்த பின் துணிவு படத்திற்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ளது. அஜித் – எச். வினோத் கூட்டணியில் வெளிவந்த இப்படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக் பஸ்டர் ஆக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ள ...

Read More »

நடிகை சிம்ரன் அழகிய குடும்பம் வெளியான புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் 90ஸ் மற்றும் 2000 காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த கதாநாயகிகளில் ஒருவர் சிம்ரன். இவர் நடிப்பில் கடைசியாக கேப்டன் திரைப்படம் வெளிவந்தது. இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. அடுத்ததாக பிரஷாந்துடன் இணைந்து அந்தகன் எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளிவர தாமதம் ஆகி வருகிறது. நடிகை சிம்ரன் கடந்த 2003ம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com