சற்று முன்
Home / சினிமா (page 37)

சினிமா

தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயரை மாற்றுங்கள்: நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள்

(18.10.2015) தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. பல முன்னணி நடிகர்களும் காலை முதலே தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். வாக்குப் பதிவு செய்ய வந்த நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “நம்ம நடிகர்கள் எல்லாம் அனைவருமே ஒரே குடும்பம், ஒரே இனம், ஒரே ஜாதி. நமக்குள்ள எப்போதுமே ஒற்றுமை இருக்கும், ...

Read More »

நடிகை மனோரமா உடலுக்கு கருணாநிதி, ரஜினி உள்பட திரையுலகினர் அஞ்சலி ( படங்கள்)

(11.10.2015) மறைந்த பழம்பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடல் மாலை 6 மணிக்கு மயிலாப்பூரில் உள்ள கைலாசபுரம் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. கடந்த சில காலமாக மனோரமா உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். பின்னர் உடல்நலம் பெற்று குணமடைந்து வந்தார். இந்த நிலையில் நேற்றிரவு 11 மணி அளவில் ...

Read More »

ஒக்டோபர் 07ல் வெளியாகிறது மாசறு…

உதய் புரொடக்சன் உதயரூபன் தயாரித்து வழங்கும் இளைய பெண் இயக்குனர் சோபிகாவின் மாசறு சிறப்புக் குறும்படம் எதிர்வரும் 07.10.2015 புதன்கிழமை மாலை 3.00 மணியளவில் யாழ் செல்லா திரையரங்கில் காட்சிப் படுத்தப்படவுள்ளது. வித்தியாசமான கதையம்சத்துடனும் மாறுபட்ட திரைக்கதையுடனும்இக்குறும்படம் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Read More »

சுமதியின் ‘நியோகா’ – கமராவுக்குள் தொலைந்துபோன கதை – சித்தாந்தன்

யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவில் செப்பரம்பர் 20 இரவுக் காட்சியாக கைலாசபதி கேட்போர் கூடத்தில் காண்பிக்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று ‘நியோகா’ இளவயதில் யுத்தத்தில் தன் கணவனைத் தொலைத்த ஒரு பெண்ணின் கதையாக இத்திரைப்படம் அமைந்திருந்தது. இதன் இயக்குநர் சுமதி பலராம் ஆவார். ஏலவே இவரின் ‘உறையும் பனிப்பெண்கள்’ சிறுகதைத் தொகுதியில் உள்ள கதை ஒன்றையே அவர் ...

Read More »

பாகுபலி படத்தின் கிராபிக்ஸ் ரகசியங்கள்: (வீடியோ)

பாகுபலி படத்தை பார்த்து எப்படிதான் இப்படியெல்லாம் எடுக்குறாங்க? என்று பலருக்கு மனதில் வியப்புடன் கேள்வி எழுந்திருக்ககூடும். அருவி மலை மேலே இருந்து கொட்டுது, இப்படியெல்லாம் இடம் எங்கே இருக்கும்? குழந்தையை ஏந்திய ஒரு கை மட்டும் தண்ணீரில் தெரிகிறது, இப்படி எப்படி நடிக்க முடியும்? எல்லாம் கிராஃபிக்ஸ் னு தெரியுது… ஆனா இதுல எவ்வளவு நிஜம், ...

Read More »

5 நாளில் ரூ. 215 கோடியைக் குவித்த பாகுபலி!

சென்னை: திரைக்கு வந்து 5 நாட்களிலேயே ரூ. 215 கோடியை ‘பாகுபலி’ திரைப்படம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மிகk குறுகிய நாட்களில் வசூலில் 200 கோடி ரூபாயைத் தொட்ட இந்திய சினிமா என்ற பெருமையையும் ‘பாகுபலி’ பெற்றுள்ளது.இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் மிகப் பிரமாண்டமான திரைப்படமாக கடந்த 3  ஆண்டாக உருவாக்கப்பட்ட ‘பாகுபலி’ திரைப்படம்,  கடந்த வாரம் ...

Read More »

உதய் புரொடக்சன்ஸ்ன் மாசறு குறும்படம் வெகு விரைவில் வெளிவரவுள்ளது .

உதய் புரொடக்சன்ஸ் வழங்கும் மாசறு குறும்படம் வெகு விரைவில் வெளிவரவுள்ளது . முற்றிலும் வித்தியாசமான கதையம்சத்துடனும் மாறுபட்ட திரைக்கதையுடனும் இக் குறும்படம் வெளியாகவுள்ளது . இதன்மூலம் ஒரு புதிய இளைய பெண் இயக்குனர் சோபிகா அறிமுகமாகிறார் . இதற்கான கதைக்கருவினையும் பாடலையும் எழுதி தயாரிக்கிறார் உதயரூபன் . அத்தோடு புதிய ஒளிப்பதிவாளர் வசி இதன் மூலம் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com