சற்று முன்
Home / சினிமா (page 32)

சினிமா

புரூஸ் லீ – திரை விமர்சனம்

நடிகர் – ஜி வி பிரகாஷ்குமார் நடிகை – கிரிடி கர்பந்தா இயக்குனர் – பிரசாந்த் பாண்டியராஜ் இசை – பிரகாஷ்குமார் ஜீ வி ஓளிப்பதிவு – ஷங்கர் பி வி நாயகன் ஜி.வி.பிரகாஷ் சிறுவயதில் இருந்தே மிகவும் பயந்த சுபாவம் கொண்டவர். ஆனால், புரூஸ்லி படம் பார்க்கும்போது மட்டும் ஆக்ரோஷமாக இருக்கிறார் என்றதும், அவரது ...

Read More »

கட்டப்பாவ காணோம் – திரை விமர்சனம்

நடிகர் – சிபிராஜ் நடிகை – ஐஸ்வர்யா ராஜேஷ் இயக்குனர் – மணி செய்யோன் இசை சந்தோஷ் – குமார் தயாநிதி ஓளிப்பதிவு – ஆனந்த் ஜீவா சிறுவயதில் இருந்தே ராசியில்லாத பையன் என்ற அடைமொழியோடு வளர்ந்து வருகிறார் நாயகன் சிபிராஜ். இவருடைய அப்பா சித்ரா லட்சுமண் பல தொழில்களை செய்தும் நஷ்மடைந்து கடைசியில் ஜோசியராக ...

Read More »

பாகுபலி 2 தொலைக்காட்சி உரிமையை வாங்கியது விஜய் டிவி?

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் – பாகுபலி. இதனை இயக்கியவர், ராஜமெளலி. ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த பாகுபலியின் 2-ம் பாகமான, ´பாகுபலி தி கன்க்ளூஷன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. ...

Read More »

நடிகர் தனுஷின் உடலில் உள்ள அங்க அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மருத்துவ அறிக்கையில் தகவலால் அதிர்ச்சி

நடிகர் தனுஷின் உடலில் அங்க அடையாளங்கள் லேசர் கருவி மூலமாக அழிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தங்களின் மகன் என்று மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததனைத் தொடர்ந்து இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனுஷ் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு ...

Read More »

இளையராஜா தரப்பு நோட்டீஸ்: இனிமேல் இளையராஜாவின் பாடல்களைப் பாடப்போவதில்லை என எஸ்.பி.பி அறிவிப்பு

இளையராஜா தரப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளதால், இனிமேல் அவருடைய பாடல்களைப் பாடப்போவதில்லை என எஸ்.பி.பி அறிவிப்பு இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இருவரும் இணைந்து தமிழ் திரையுலகுக்கு பல்வேறு வரவேற்பைப் பெற்ற பாடல்களைக் கொடுத்த கூட்டணியாகும். தற்போது இக்கூட்டணி பிரிந்துள்ளது உறுதியாகியுள்ளது. சமீபத்தில் எஸ்.பி.பி திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதையொட்டி, பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் ...

Read More »

வெளியாகியது பாகுபலி 2 டிரெயிலர்

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டவர்களின் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் – பாகுபலி. இதனை இயக்கியவர், ராஜமெளலி. ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த பாகுபலியின் 2-ம் பாகமான, ´பாகுபலி தி கன்க்ளூஷன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. ...

Read More »

இறுதிக் கட்டத்தில்’2.o’: டைரக்டர் ஷங்கர் தகவல்

ரஜினிகாந்த், எமி ஜாக்சன், இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் நடிப்பில் உருவாகும் படம், ‘2.o’. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இந்தப் படம் இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. சமீபத்தில், ’2.o’ படத்தில் தான் நடிக்க வேண்டிய காட்சிகள் படமாக்கப்பட்டு ...

Read More »

மார்ச் 16 மிரட்ட வருகிறது பாகுபலி ட்ரைலர்

ராஜமவுலி இயக்கத்தில் வெளியாக உள்ள பாகுபலி – 2 படத்தின் ட்ரைலர் வரும் 16ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாகுபலி படத்தின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டிருக்கும் பாகுபலி-2 படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் ட்ரைலர் வேலைகளை முடித்துள்ள இயக்குனர் ராஜமவுலி, அதனை வரும் 16ம் தேதி வெளியிட இருப்பதாக ...

Read More »

சிம்பு இசையில் பாடிய உன்னிகிருஷ்ணன் மகன்

பிரபல பின்னணிப் பாடகரான உன்னிகிருஷ்ணன், மகளை தொடர்ந்து தனது மகனையும் தமிழ் திரையுலகில் பாடகராக களமிறக்கியுள்ளார். சிம்பு இசையமைப்பில் அவர் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். கேரளாவைச் சேர்ந்த பாடகரான உன்னிகிருஷ்ணன், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட நான்கு தென்னிந்திய மொழிகளிலும் பல பாடல்களைப் பாடியிருக்கிறார். அவருடைய மகளான உத்ரா உன்னிகிருஷ்ணன், சைவம் படத்தில், அழகே… அழகே… என ...

Read More »

ரகசியம் கசிஞ்சிருச்சே : நடிகை பாவனா அம்மா கவலை

நடிகை பாவனாவின் திருமண நிச்சயதார்த்தை ரகசியமாகவே நடத்த நினைத்தோம். ஆனால் வெளியில் கசிந்துவிட்டது என்று அவரது அம்மா புஷ்பா தெரிவித்தார். நடிகை பாவனாவும் கன்னடப் பட தயாரிப்பாளர் நவீனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இதற்கு இரண்டு பேர் வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததால் கடந்த வருடம் திருமணம் நடத்த திட்டமிட்டனர். ஆனால் பாவனாவில் தந்தை ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com