சற்று முன்
Home / சினிமா (page 31)

சினிமா

பாகுபலியை ஏன் கொன்றேன்….? கட்டப்பாவின் கலக்கல் பதில்

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ‘பாகுபலி’ படத்தை பார்த்தவர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய கேள்வி எழும். கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? என்பதுதான் அந்த மிகப்பெரிய கேள்வி. அந்த கேள்விக்கு தற்போது உருவாகிவரும் ‘பாகுபலி-2’ படத்தில் விடை கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், அதற்கு முன்னதாக இப்படத்தில் அந்த கேள்விக்கான விடையை இப்படத்தில் கட்டப்பாவாக ...

Read More »

தீபிகா படுகோனிடம் பேச்சுவார்த்தை: ரஞ்சித் மறுப்பு

ரஜினி நடிக்கவுள்ள படத்துக்கு நாயகியாக தீபிகா படுகோனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக வெளியான தகவல்களை ரஞ்சித் திட்டவட்டமாக மறுத்துள்ளார். ‘கபாலி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தனுஷ் தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும் ‘2.0’ படப்பிடிப்பு பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு, ரஞ்சித் ...

Read More »

திரைப்பட பயிற்சி நிறுவனம் பாரதிராஜா தொடக்கம்

பிரபல இயக்குநர் பாரதிராஜா, திரைப்பட பயிற்சி நிறுவனம் தொடங்கியுள்ளார். திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, திரைக் கலை யின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொடுக்கும் வகையில், திரைப்பட கல்வி நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். ‘உலகளாவிய திரைப்பட பயிற்சி நிலையம்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த கல்வி நிறுவனத்தில் நடிப்பு, ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, இயக்கம், நடனம் உள்ளிட்ட 9 ...

Read More »

ஜுன் 23ம் தேதி வெளியாகிறது ‘கதாநாயகன்’

முருகானந்தம் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் ‘கதாநாயகன்’, ஜுன் 23ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு ‘மாவீரன் கிட்டு’ படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் முருகானந்தம் இயக்கும் படத்தில் நடித்து வந்தார் விஷ்ணு விஷால். கத்ரீன் தெரசா, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ‘கதாநாயகன்’ என பெயரிடப்பட்டுள்ள ...

Read More »

இளையராஜா பாடல்கள் போக மீதமுள்ள பாடல்களை வைத்து நிகழ்ச்சியைத் தொடர்வோம்: எஸ்.பி.சரண்

இளையராஜா பாடல்கள் போக மீதமுள்ள பாடல்களை வைத்து நிகழ்ச்சியைத் தொடர்வோம் என எஸ்.பி.சரண் தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இருவரும் இணைந்து தமிழ் திரையுலகுக்கு பல்வேறு வரவேற்பைப் பெற்ற பாடல்களைக் கொடுத்த கூட்டணியாகும். தற்போது இக்கூட்டணி பிரிந்துள்ளது உறுதியாகியுள்ளது. சமீபத்தில் எஸ்.பி.பி திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதையொட்டி, பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் ...

Read More »

நிறைய படங்களில் நடிக்கும் எண்ணமில்லை: சிம்பு

நிறைய படங்களில் நடிக்கும் எண்ணமில்லை என்று ஃபேஸ்புக்கில் ரசிகர்களோடு கலந்துரையாடும் போது சிம்பு குறிப்பிட்டுள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு, தமன்னா, ராஜேந்திரன், வி.டி.வி கணேஷ், மஹத் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. யுவன் இசையமைத்து வரும் இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார். இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ...

Read More »

மே மாதம் முதல் சிவகார்த்திகேயன் – பொன்.ராம் படப்பணிகள் துவக்கம்

பொன்.ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு மே மாதம் முதல் தொடங்க திட்டமிட்டுள்ளது படக்குழு. ‘ரெமோ’ படத்தைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கிவரும் ‘வேலைக்காரன்’ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். நயன்தாரா, பிரகாஷ்ராஜ், ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தை ஆர்.டி.ராஜா தயாரித்து வருகிறார். சென்னையில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு ...

Read More »

தயாரிப்பாளர் சங்க நிதி வசூலிப்பு நிகழ்வில் எஸ்.பி.பி யும் இளையராஜாவும் இணைவர் – விஷால்

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் கள் சங்க தேர்தலில் போட்டியிடும், ‘நம்ம அணி’ யின் பத்திரிகையாளர் சந்திப்பு திருச்சியில் நேற்று நடைபெற்றது. தலைவர் பதவிக் கான வேட்பாளரும், நடிகருமான விஷால் கூறியதாவது: தயாரிப்பாளர் சங்கத்தில் முதல் முறையாக நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்கள் ஆகிய மூவரும் இணைந்து களமிறங்கி பணியாற்ற உள்ளோம். ‘நம்ம அணி’-க்கு மிகுந்த ஆதரவு உள்ளது. ...

Read More »

இந்தியின் ’திருமதி செல்வம்’ யார் தெரியுமா?

சினிமா ரசிகர்களின் செல்லுலாய்ட் திரையில் மற்ற மொழிகளிலிருந்து மொழிமாற்றம் செய்யப்படும் படங்களுக்கும், புத்தம்புது நடிகர்களுடன் மீண்டும் இயக்கப்படும் படங்களுக்கும் எப்படி பஞ்சமில்லையோ… அந்த தியரி சுவரில் பொருத்தப்பட்டு, நாலுக்குநாலு திரையைக் கொண்ட டிவிக்குள் இடம்பிடித்திருக்கும் சின்னத்திரைக்கும் பொருந்தும். தமிழிலிருந்து இந்தி, இந்தியிலிருந்து தமிழ், இந்தியிலிருந்து தெலுங்கு, மலையாளத்திலிருந்து தமிழ் என்று ரீமேக் செய்யப்பட்டு வெற்றிகரமாக வீட்டுக்குள் ...

Read More »

“இன்னும் கொஞ்சம் வருசம் என் இம்சையைப் பொறுத்துக்கோங்க!” – ஏ.ஆர்.ரஹ்மானிடம் கலகலத்த மணிரத்னம்!

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் நடிக்க காதலாகி காதலிலே உருவாகி வரும் படம் ‘காற்று வெளியிடை’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சமீபத்தில் இணையத்தில் வெளியான ஒவ்வொரு பாடலுமே செம ஹிட். ‘காற்றுவெளியிடை’ படத்திற்கான இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் – வைரமுத்து கூட்டணியில் ரோஜாவில் தொடங்கிய பயணத்திற்கு இது 25-வது ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com