சற்று முன்
Home / சினிமா (page 3)

சினிமா

நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்ட ஏராளமான பாலிவுட் பிரபலங்கள்

இந்தியாவின் முன்னணி பணக்காரராக திகழ்பவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவரான இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கிறார். மூத்த மகன் ஆகாஷ் மற்றும் மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. முதல் மகனுக்கு ஒரு மகனும், மகளுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். தற்போது முகேஷ் அம்பானியின் இரண்டாவது மகன் ஆனந்திற்கு ராதிகா என்பவருடன் ...

Read More »

பிக் பாஸ் சீசன் 6 டைட்டிலை வெல்லப் போவது யார் என்பது குறித்து வெளியான தகவல்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபைனல் நடைபெற உள்ளது. தற்போது வரை இந்த பிக் பாஸ் வீட்டில் அசீம், விக்ரமன், மைனா நந்தினி, ஷிவின் ...

Read More »

தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிலவரம்  வெளியான தகவல்

தென்னிந்திய திரை உலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து இவரது நடிப்பில் அடுத்ததாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் வாத்தி திரைப்படம் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தை ...

Read More »

திரைப்பட இயக்குனர் கலாநிதி சுமித்ரா பீரிஸ் காலமானார்

இலங்கையின் பிரபல சிங்கள திரைப்பட இயக்குனர் கலாநிதி சுமித்ரா பீரிஸ் தனது 88 ஆவது வயதில் காலமானார். கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More »

விஜய் ஆண்டனியின் உடல்நிலை குறித்து வெளியான தகவல்

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இசையமைப்பாளராக பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து தற்போது முன்னணி ஹீரோவாகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டில் சசி இயக்கத்தில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இதனால் இப்படத்தில் இரண்டாம் பாகத்தை நீண்ட இடைவெளிக்கு பிறகு ...

Read More »

மூன்று லட்சம் பணத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு போட்டியாளர் ஒருவர் வெளியேறி இருப்பதாக வெளியான தகவல்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் நடந்த கடைசி எலிமினேஷனில் ஏடிகே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனைத் தொடர்ந்து தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் அசீம், விக்ரமன், மைனா நந்தினி, ...

Read More »

வாத்தி திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியிட்டுக்கான   அப்டேட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தற்போது பிசியாக நடித்து வரும் இவர் இதற்கிடையில் வெங்கி அட்லூரில் இயக்கத்தில் உருவாகி இருந்தா ‘வாத்தி’ திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கும் படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வரும் பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி ...

Read More »

சாதனைக்கு மேல் சாதனை செய்துள்ள துணிவு

துணிவு திரைப்படம் நாளுக்கு நாள் வசூலில் பல சாதனைகளை படைத்து கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் துணிவு திரைப்படம் கடந்த 6 நாட்களில் ரூ. 75 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என இதற்க்கு முன் வெளிவந்த செய்தியில் தெரிவித்திருந்தோம். ஆனால், தற்போது நமக்கு கிடைத்துள்ள நெருங்கிய வட்டாரத்தின் தகவலின்படி, கடந்த 6 நாட்களில் ரூ. 85 ...

Read More »

டி ராஜேந்தர் தற்போதைய நிலை.. எப்படி இருக்கிறார் என்று பாருங்கள்

நடிகர், பாடலாசிரியர், இயக்குனர், கலை இயக்குனர், இசையமைப்பாளர் என பன்முகங்களை கொண்டவர் டி ராஜேந்தர், இவர் 80களில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். மேலும் இவர் நளினி, அமலா, ஜோதி, ஜீவிதா போன்ற பல நடிகைளை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். பிரபல நடிகர் சிம்புவின் தந்தையான டி ராஜேந்தர், தனது மகன் திருமணம் செய்து கொள்ளாதது நினைத்து ...

Read More »

குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடியுள்ளசமுத்திரக்கனி!

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சமுத்திரக்கனி. இவர் இயக்கத்தில் வெளிவந்த நாடோடிகள், நிமிர்ந்து நில், வினோதய சித்தம் ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் மாபெரும் அளவில் வரவேற்பை பெற்றது. பல படங்களில் பிஸியாக நடித்து வரும் சமுத்திரக்கனி நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் துணிவு திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதே போல் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com