பிக்பாஸ் 6ம் சீசன் பைனல் கடந்த ஞாயிறு அன்று ஒளிபரப்பானது. அதன் கடைசி இரண்டு பைனலிஸ்ட் ஆக விக்ரமன் மற்றும் அஸீம் ஆகியோர் வந்தனர். இறுதியில் அஸீம் ஜெயித்ததாக கமல் அறிவித்தார். மேடையிலேயே அஸீம் அதிக சந்தோஷத்தில் கொண்டாடினர். அவருக்கு 50 லட்சம் ருபாய் பரிசு மற்றும் 16 லட்ச ருபாய் மதிப்புள்ள ஒரு கார் ...
Read More »தனுஷின் வாத்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வரும் தனுஷ் தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி ...
Read More »வில்லனாக நடித்து சினிமாவில் கலக்கிய ராதா ரவி எப்படி இருக்கிறார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ராதா ரவி. இவரது பெயரை கேட்டதுமே முதலில் நியாபகம் வருபது வில்லனாக இவர் நடித்து அசத்திய படங்கள் தான். முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து இப்போது 40 வருடங்களாக சினிமாவில் கலக்கி வருகிறார். 2002ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரைவில் தென்னிந்திய சினிமா ...
Read More »பிரபல தமிழ் நடிகர் உடல்நல குறைபாட்டால் மரணம்
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் என பன்முக திறமைகளுடன் வலம் வந்தவர்களில் ஒருவர் ராமதாஸ். 1986 ஆம் ஆண்டு வெளியான ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். அதன் பிறகு இவரது இயக்கத்தில் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு, வாழ்க ஜனநாயகம், சுயம்வரம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகின. அதேபோல் நடிகராக ...
Read More »நடிகை பிரியா பவானி சங்கர் சொந்த உணவகம் பற்றிய தகவல்
தமிழ் திரையுலகில் பிரபலம் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். மேயாத மான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தற்போது பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தவிர்க்க முடியாத நடிகையாக இடம் பிடித்திருக்கிறார். தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வரும் இவர் ...
Read More »பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளருக்கு கிடைத்த பரிசு தொகை பற்றி வெளியான தகவல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் பைனல் நேற்று நடைபெற்ற நிலையில் அசின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். நிகழ்ச்சி மேடையில் அவருக்கு 50 லட்சம் பரிசு தொகையில் கார் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது. ஆனால் உண்மையில் அசிமுக்கு ...
Read More »பொன்னியின் செல்வன் இயக்குனர் மணிரத்னம் மீது வழக்கு!
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம். இவர் இயக்கிய படங்கள் தமிழ் நாட்டிலும் மட்டுமின்றி இந்திய முழுவதும் வெற்றி பெற்றுள்ளது. இவர் எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து திரைப்படமாக உருவாக்கினார். இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி. ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி ...
Read More »வாரிசு படத்தின் வெற்றியை கொண்டாடியுள்ளார் தளபதி விஜய்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வெளியான திரைப்படம் வாரிசு. பொங்கல் விருந்தாக கடந்த ஜனவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் கலையான விமர்சனங்களை பெற்றாலும் தொடர்ந்து வசூல் ரீதியாக மாஸ் காட்டி வருகிறது. ராஷ்மிகா மந்தனா, பிரபு, ...
Read More »அரண்மனை 4 தொடங்கும் சுந்தர் சி!
பல வெற்றிப்படங்களை கொடுத்து மக்களை கவர்ந்தவர் இயக்குனர் சுந்தர்சி இவர் இயக்கத்தில் 2014 -ம் ஆண்டு வெளியான அரண்மனை திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து மீண்டும் புதிய கூட்டணியில் அரண்மனை இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது. ஆனால் இப்படத்திற்கு கலவையான விமர்சனமாமே வந்தது. இருப்பினும் படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி பாக்ஸ் ஆபிசில் வெற்றிபெற்றது. இதில் ...
Read More »வேறொரு சேனலுக்கு மாறியுள்ள ரோஜா சீரியல் பிரியங்கா நல்காரி!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான சீரியல் ரோஜா. மதிய வேளையில் ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல் மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு காரணமாக இரவு 9 மணிக்கு மாற்றப்பட்டது. பல வருடங்களாக வெற்றிகரமாக ஓடிய இந்த சீரியலில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் சீரியல் நாயகியாக பிரியங்கா நல்காரி நடித்தார். ரோஜா சீரியல் ...
Read More »