சற்று முன்
Home / சினிமா (page 12)

சினிமா

ரஜினி மற்றும் இசைப்புயலின் சந்திப்பு…. நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!!!

ரஜினிகாந்த் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் இரண்டு படங்களை நடிக்க இருக்கிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ஏ ஆர் ரகுமான் இருவரும் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். இதற்கு பிரபல இயக்குனரும் ரஜினியின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், “இரு அற்புதமான மனிதர்கள் சந்திப்பதற்கு காரணமாக இருப்பதில் மகிழ்ச்சி ...

Read More »

நயன்தாரா தனது திரை வாழ்க்கையில் தவறவிடப்பட்டு சூப்பர்ஹிட்டான திரைப்படம்.. வெளியான தகவல்!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ரசிகர்களால் லேடி சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் அடுத்ததாக கோல்ட் திரைப்படம் வெளியாகவுள்ளது.இதை தொடர்ந்து கனெக்ட், நயன்தாரா 75, இறைவன், ஜவான் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகை நயன்தாரா தனது திரை வாழ்க்கையில் சில முக்கிய சூப்பர்ஹிட் திரைப்படங்களை தவறவிட்டுள்ளார். அப்படி அவர் தவறவிட்ட படங்களில் ...

Read More »

கயல் சீரியலில் இருந்து ஹீரோ சஞ்சீவ் விலகப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது!!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சஞ்சீவ். மேலும் இவர் வெள்ளித்திரையில் இங்கிலீஷ் படம் என்ற படத்தில் கூட ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதனையடுத்து சஞ்சீவ் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நாயகனாக ...

Read More »

அஜித், விஜய் பின்னுக்கு தள்ளியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன்…

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன. ஆனால் அனைத்து படங்களும் வெற்றி வாகையை சூடி விடுவதில்லை. குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் வசூலும் பெறுகிறது. குறிப்பாக அஜித் விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் தான் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். இப்படியான நிலையில் திண்டுக்கல் ஏரியாவில் ...

Read More »

கவுண்டமணி நடிக்க இருக்கும் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது..!

ரசிகர்கள் மத்தியில் நம்ம வீட்டு பிள்ளை என்று அன்போடு அழைக்கப்பட்டு வரும் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நட்சத்திரமாக திகழ்ந்த கௌண்டமணி நடிக்கும் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவானான கவுண்டமணி ...

Read More »

ரஜினிகாந்த் செய்ததை போல் தளபதி 67 படத்திற்காக விஜய் செய்யபோகும் விடயம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தளபதி 67. இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சஞ்சய் தத், கவுதம் மேனன், திரிஷா, நிவின் பாலி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் சூர்யா மற்றும் கமல் ஹாசன் இருவரும் கேமியோ ரோலில் ...

Read More »

இன்று விமர்சையாக நடைபெற்ற கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகனனின் திருமணம்

நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் இருவரும் காதலிக்கிறோம் என்றும் வருகிற 28ஆம் தேதி எங்களுக்கு திருமணம் என்று இருவரும் அறிவித்திருந்தனர். அதன்படி, இன்று விமர்சையாக கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகனனின் திருமணம் நடைபெற்றுள்ளது. அழகிய ஜோடியின் புகைப்படம்திருமணம் முடிந்த கையோடு எடுக்கப்பட்ட அழகிய காதல் திருமண ஜோடியின் புகைப்படம் தற்போது ...

Read More »

நடிப்பில் இருந்து விலக சாய் பல்லவி முடிவெடுத்திவிட்டாரா? வெளியான தகவல்!

தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் சாய் பல்லவி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கார்கி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அடுத்ததாக மாவீரன் திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்  சாய்பல்லவி. கமல் ஹாசன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். புதிய முடிவு?இந்நிலையில், நடிகை சாய் பல்லவி தனது சொந்த ஊர் ...

Read More »

நடிகை மகேஷ்வரி  தற்பொழுது எப்படி இருக்கிறார் வெளியான தகவல்

1997ம் ஆண்டு அஜித்-விக்ரம் இணைந்து நடித்த உல்லாசம் திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை மகேஷ்வரி.மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் சித்தி மகளான இவர் முதன் முதலாக 1994ம் ஆண்டு வெளிவந்த க்ரண்ட்டிவீர் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன்பின் கருத்தம்மா என்ற படத்தில் நடித்த மகேஷ்வரிக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன. தமிழ், ...

Read More »

உலகளவில் ரூ. 100 கோடி வசூலை எதிர்பாக்கப்படும் லவ் டுடே…!

பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்து கடந்த 4ஆம் தேதி திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் லவ் டுடே. விறுவிறுப்பான கதைக்களம், சலிக்காத திரைக்கதை, தேவைக்கு அதிகமான நகைச்சுவை என மிரட்டியிருந்தார் பிரதீப். இப்படத்தில் இவானா கதாநாயகியாக நடித்திருந்தார். சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகிபாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்திருந்தனர். சமீபத்தில் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளிவந்த இப்படம் முதல் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com