சற்று முன்
Home / சினிமா (page 11)

சினிமா

சந்திரமுகி 2 படத்தை தொடங்கி வைத்த வடிவேலு என்ன செய்தார் தெரியுமா?

ரஜினி நடித்து சூப்பர்ஹிட் ஆன சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்ப்போது லாரன்ஸ் நடித்து வருகிறார். முதல் பாகத்தில் நடித்த அதே ரோலில் தான் காமெடியன் வடிவேலுவும் இந்த படத்தில் நடித்து வருகிறார். மேலும் வடிவேலுவின் கம்பேக் படமான நாய் சேகர் ரிட்டன்ஸ் படமும் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன் ப்ரோமோஷனுக்காக வடிவேலு பல்வேறு ...

Read More »

தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்த தளபதி குவியும் வாழ்த்துக்கள்

தளபதி விஜய் அவர்கள் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, பிரபு, நடிகர் ஷாம், யோகி பாபு, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தில் ராஜு தயாரித்து வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். ...

Read More »

நடிகர் கார்த்தியின் நியூ லுக் வைரலாகி வரும் போட்டோ

கோலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் அண்மையில் வெளியான விருமன், பொன்னியன் செல்வன்1, சர்தார் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நிறைய திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகர் கார்த்தி தற்போது “ஜப்பான்” ...

Read More »

விஜய்யின் வாரிசு படதின் புதிய  தகவல் வந்துள்ளது..!

நடிகர் விஜய் தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான வம்சி படிப்பல்லி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு பல மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டு வெற்றிகரமாக படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. தற்போது அடுத்த வருடம் பொங்கல் ஸ்பெஷலாக படம் ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே மற்றும் நேற்று ஒரு பாடல் வெளியாகி ரசிகர்களிடம் ...

Read More »

வெப் சீரிஸில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..!

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மக்கள் செல்வன் என்று கொண்டாடப்பட்டு வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளியான விக்ரம் மற்றும் மாமனிதன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து இருந்த நிலையில் சமீபத்தில் டிஎஸ்பி என்னும் திரைப்படம் வெளியானது. மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி இயக்குனர் மணிகண்டன் ...

Read More »

தமிழ், தெலுங்கு ரசிகர்களை அதிகம் மிஸ் பண்ணுவதாக வருந்தும் ரகுல் பிரீத் சிங்

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ரகுல் பிரீத் சிங். தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையான இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், NGK,ஸ்பைடர் ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சையமானார். இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தில் நடித்திருக்கும் இவர் தற்போது மும்பைக்கு சென்றபின் தமிழ், தெலுங்கு ரசிகர்களை ...

Read More »

மனதிற்குள் மகிழ்ச்சியாக இருப்பது அவசியம் நானும் அப்படியே இருப்பேன்: ஸ்ருதிஹாசன்

தென்னிந்திய திரை உலகில் டாப் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை ஸ்ருதிஹாசன். உலக நாயகன் கமல்ஹாசனின் மகளான இவர் தமிழ் சினிமாவில் ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்த இவர் அண்மையில் ...

Read More »

சன்டிவியில் ரோஜா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வர உள்ள இன்னுமோர் தொடர்!

சன்டிவியில் 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு தொடர் ரோஜா சீரியல். 4வருடங்கள் 1000 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஓடிய இந்த தொடர் இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. பல மாதங்களாக இந்த தொடர் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் TRPயில் முதல் இடத்தை பிடித்துவந்தது. ஆரம்பிக்கும் ஒருவர் கதையை இயக்க 3 பேர் முடிவதற்கு 3 பேர் மாறியுள்ளனர். ரோஜா ...

Read More »

பிரபல நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி திருமணம் குறித்த கேள்விக்கு அளித்த பதில்

தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக திகழ்பவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் மணிரத்தினம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பொன்னியன் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அனைவரையும் கவர்ந்திருந்தார். இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் இன்று கட்ட குஸ்தி என்னும் திரைப்படம் வெளியாகி உள்ளது. இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் ...

Read More »

தளபதி விஜய்யின் அடுத்த படத்தைப் பற்றி வெளிவந்த தகவல்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படம் உருவாக்கியுள்ளது. இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். மாஸ்டர் படத்தை தயாரித்த 7 ஸ்க்ரீன் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com