சற்று முன்
Home / சினிமா

சினிமா

திரைப்பட இயக்குனரும் நடிகருமான பிரதாப் போத்தன் உடல்நலக்குறைவால் காலமானார்

திரைப்பட இயக்குனரும் நடிகருமான பிரதாப் போத்தன் சென்னையில் உள்ள வீட்டில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 70. மீண்டும் ஒரு காதல் கதை திரைப்படத்தின் மூலம் நடிகராக பிரதாப் போத்தன் அறிமுகமானார். மீண்டும் ஒரு காதல் கதை, ருத்ர பீடம், ஜீவா ,வெற்றி விழா ,மை டியர் மார்த்தாண்டன், மகுடம், ஆத்மா, சீவலப்பேரி ...

Read More »

கேன்ஸ் திரைப்படவிழாவில் பூஜா ஹெக்டேயின் சூட்கேஸ் மாயம்

பிரான்ஸில் நடக்கும் ‘கேன்ஸ்’ திரைப்பட விழாவுக்கு சென்ற, ‘பாலிவுட்’ நடிகை பூஜா ஹெக்டேயின் சூட்கேஸ் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. ஐரோப்பிய நாடான பிரான்ஸின் கேன்ஸ் நகரில் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இதில்,இந்திய நாட்டின் பல சினிமா பிரபலங்கள் சென்றுள்ளனர். நடிகை பூஜா ஹெக்டேவும் சென்றுள்ளார். இங்கு, பூஜாவின் உடைகள் இருந்த சூட்கேஸ் காணாமல் போனது.ஆனால், ...

Read More »

‘நா கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரமாச்சு தம்பி’ – வலிமை முன்னோட்டம் வெளியானது !

நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் 60-வது படமாக உருவாகி வரும் இதனையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க, யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள ...

Read More »

வலிமை வெளியீடு திகதி அறிவிப்பு

நடிகர் அஜித் நடித்து எச்.வினோத் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் வலிமை. போனி கபூர் இந்த படத்தை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு தொடங்கி வருடங்கள் ஆகியும் படம் குறித்த அப்டேட் வெளியாகாமல் இருந்து வந்ததால் ரசிகர்கள் பலர் அப்டேட் கேட்டு அதை வைரலாக்கி வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ...

Read More »

பிக்பாஸ் கேபிரில்லாவுக்கு கொரோனா தொற்று

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான கேபிரில்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் விஜய் டிவி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்து பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் கேப்ரில்லா பங்கேற்றுள்ள நிலையில் தற்போது அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி ...

Read More »

5 மொழிகளில் உருவாகும் ஸ்ரேயாவின் ‘கமனம்’ – இளையராஜா இசையமைக்கிறார்

5 மொழிகளில் உருவாகும் ஸ்ரேயாவின் ‘கமனம்’ படத்திற்கு, இளையராஜா இசையமைக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழில், மழை, தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விக்ரமின் கந்தசாமி, ஜீவாவின் ரௌத்ரம் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரேயா. இந்தி, தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி ...

Read More »

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் மேலும் ஒரு கவர்ச்சி நடிகை

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கொரோனா அச்சுறுத்தலால் இந்த வருடம் தள்ளி போகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் புரமோ வீடியோ வெளியானது. இது ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. யாரெல்லாம் போட்டியாளர்களாக வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் எழுந்தது. ரம்யா பாண்டியன், குக்வித் கோமாளி புகழ், ...

Read More »

பாகுபலி இயக்குனருக்கு கொரோனா தொற்று!

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல திரையுலக பிரபலங்களும் பாதிப்பினை எதிர்நோக்கி வருகின்றனர். அந்தவகையில் தற்போது பிரபல தெலுங்கு இயக்குனரான ராஜமௌலிக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தனது ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள அவர், “சில தினங்களுக்கு முன்பு எனக்கும் என் குடும்பத்தினருக்கும் ...

Read More »

பிரபல சீரியல் நடிகைக்கு கொரோனா உறுதி

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களிலே வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரிக்கிறது என்பதால் சினிமா படப்பிடிப்புகள் நடத்த இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. எனினும் குறைந்த நபர்களைக் கொண்டு சீரியல் படப்பிடிப்பை நடத்த இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் அனுமதி அளித்தன. இந்நிலையில் டிவி சீரியல் ...

Read More »

முதல் அனுபவம் – பீர் குடித்த சூப்பர் சிங்கர் பிரகதி

விஜய் டிவி பல திறைமையான கலைஞர்களை சினிமாவிற்கு கொடுத்தது..சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ சங்கர், உட்பட பல பாடகர்களையும் தமிழ் சினிமாவிற்கு கொடுத்தது. அதில் ஒருவர் தான் பிரகதி குருபிரஷாத். சிங்கப்பூரில் பிறந்து இந்தியா மற்றும் அமெரிக்காவில் வளர்ந்தவர் பிரகதி. தற்போது 22 வயதாகும் பிரகதி சினிமாவில் சிறந்த பாடகியாக வலம் வந்துகொண்டிருக்கின்றார். விஜய் தொலைக்காட்சியில் 2012ம் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com