முதன்மைச் செய்திகள்

ஈஸ்ரர் தின படுகொலை அஞ்சலி நிகழ்வு

ஈஸ்ரர் தினமான கடந்த 21.04.2019 ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ தேவாலயங்களிலும் ஹேட்டல்களிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று ...

Read More »

வீட்டு அறையின் மாபிளை உடைத்தபோது கிணறைக் கண்டு திகைத்த பொலிஸ் – நாவாந்துறை சுற்றிவளைப்பில் சம்பவம்

யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியிலுள்ள முஸ்லீம் குடியிருப்புக்களை இன்று காலை சுற்றிவளைத்த பொலிஸார் மேற்கொண்ட தோடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டபோது வீட்டினுள் மாபிளால் மூடப்பட்டிருந்த கிணறு ஒன்றினை கண்டறிந்துள்ளனர். இன்றைய ...

Read More »

கோப்பாய் சந்தியில் பாரிய விபத்து – தொடராக வந்த வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதின

யாழ்ப்பாணம் கோப்பாய் சந்தியில் இன்று இரவு பாரிய விபத்து ஓன்று இடம்பெறுள்ளது . முன்னே வந்த வாகனம் சடுதியாக நின்றதால் பின்னே வந்த வாகனங்கள் தொடராக ஒன்றோடு ...

Read More »

இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களை தடை செய்தார் ஜனாதிபதி

தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் ஜமாத்தே மில்லது இப்றாஹீம் ஆகிய அமைப்புக்கள் இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பபாக பிரகடனப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019ம் ஆண்டின் முதலாம் ...

Read More »

தீவிரவாதிகளுடன் தொடர்பு – கைது செய்யப்பட்ட ஐதேக கொழும்பு மாநகர உறுப்பினர் ரிஐடி யிடம் ஒப்படைப்பு

கம்பனித்தெரு பள்ளிவாசலில் இருந்து, 46 வாள்கள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட கொழும்பு மாநகர சபையின், ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் நூர்தீன் மொஹமட் தாஜுதீன் கொழும்பு ...

Read More »

பொலிஸாரால் தேடப்படும் பெண்ணை தேவாலயத்தில் கண்டேன் – கிளிநொச்சி மதகுரு தெரிவிப்பு

பொலிஸ் அறிவித்தல் மூலம் தேடப்படுபவராக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பெண்ணை தான் தேவாலயத்தில் கண்டதாக கிளிநொச்சி புனித திரேசா தேவாலய மதகுரு யேசுதாஸ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி புனித திரேசா தேவாலய ...

Read More »

ஊரடங்குச் சட்டம் நீடிக்கும்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, தொடர்ந்து இரவு நேரங்களில் அமுல்படுத்தப்பட்டு வரும் பொலிஸ் ஊரடங்கு, இன்றும் இரவு 10 மணி தொடக்கம் நாளை அதிகாலை 4 ...

Read More »

புலிகள் மீது பழிபோட்ட வவுணதீவு பொலிஸ் படுகொலை இஸ்லாமிய தீவிரவாதிகளே மேற்கொண்டார்களாம்

மட்டக்களப்பு- வவுணதீவு பொலிஸ் காவலரண் மீது நடாத்தப்பட்ட தாக்குதலே தவ்ஹித் ஜமாத் அமைப்பு மற்றும் ISIS அமைப்பு இணைந்து நடாத்திய முதலாவது தாக்குதல் என கைது செய்யப்பட்ட ...

Read More »

இலங்கையின் பிரதம நீதியரசராக ஜயந்த ஜயசூரிய நியமனம்

சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய இலங்கையின் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை கூடிய அரசியலமைப்பு பேரவையில் ஏகமனதாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் பிரதம ...

Read More »

மட்டக்களப்பில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் தாய் காத்தான்குடியில் கைது

மட்டக்களப்பு சீயோன் தேவலாயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடாத்தியவர் புதிய காத்தான்குடியைச் சேர்ந்த முகமது நாசார் முகமது ஆசாத் அல்லது றில்வான் என அவரின் தாயார் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com