முதன்மைச் செய்திகள்

கேள்வி கேட்டு என்னை மடக்கலாம் என்று  பகல் கனவு காணாதீர்கள் – சுமந்திரன் 

இராணுவப் பிரதேசத்திற்குள் எதிர்க்கட்சித் தலைவர் அத்துமீறிப் பிரவேசித்தார் என தெற்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் பிரச்சாரத்திற்கு விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்று நேற்று (28) கொழும்பில் நடைபெற்றது. ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு ...

Read More »

வடமராட்சியில் எவரும் கடத்தப்படவில்லை – கைதே செய்யப்பட்டார்கள் – பொலிசார்

வடமராட்சி கிழக்கில் நேற்றைய தினம் எவரும் கடத்தப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவித்துள்ள பொலிசார் கடத்தப்பட்டார்கள் என கூறப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். வடமராட்சி கட்டைக்காடு முள்ளியான் பகுதியை சேர்ந்த ஜோர்ஜ் ...

Read More »

ஆளுநர் விகாரைக்கு காணி பிடிப்பதாக குற்றச்சாட்டு

சர்ச்சைக்குரிய கொக்கிளாய் விகாரைக்கென ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணியினை விற்பனை செய்யுமாறு புதிய வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே காணி உரிமையாளர்களிற்கு நெருக்குவாரங்களை கொடுத்துவருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஆளுநரது ...

Read More »

பொலிஸார் அனுமதி மறுத்தாலும் மேதினத்தை நடாத்துவோம் – இ.தொ.கா

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதின நிகழ்வை எதிர்வரும் மே முதலாம் திகதி நுவரெலியாவில் நடத்த சகர ஏற்பாடுகளும் நடற்தேறியுள்ளது. இம் மேதின நிகழ்வு பொலிஸில் பதிவு செய்யப்பட்ட ...

Read More »

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட இறுதி வரைபு இந்திய அரசிடம் கையளிப்பு.

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட இறுதி வரைபு வெளியிடப்பட்டு அது இன்று(27.04.2016) உத்தியோகபூர்வமாக இந்திய அரசிடம் கையளிக்கப்பட்டது. பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான வைத்திய நிபுணர் பூ லக்ஸ்மன் ...

Read More »

வடமராட்சி கிழக்கில் இருவர் கடத்தப்பட்டதாக தகவல் !

வடமராட்சி கிழக்கு முள்ளியானை சேர்ந்த ஜோர்ஜ் ராஜநாயகம் மற்றும் வீ.மைக்கல் ஆகிய இருவரை இன்று (27) மதியம் இனம் தெரியாத நபர்கள் கடத்தி சென்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...

Read More »

ஊடக சுதந்திரத்திற்கு உயிர்கொடுத்தோருக்கான பொது நினைவேந்தல்

உன்னதமான ஊடக சுதந்திரத்திற்காக உயிர் கொடுத்த ஊடகவியலாளர்களிற்கான பொது நினைவு நாள் நினைவேந்தலும் அமரர் தராகி சிவராம் 11ம் ஆண்டு நினைவு நாளும் எதிர்வரும் 29ம் திகதி ...

Read More »

முன்னாள் சபாநாயகர் எம்.எச் மொஹமட் காலமானார்

முன்னாள் சபாநாயகரும், அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எச் மொஹமட் தனது 95 ஆவது வயதில் இன்று(26) காலமானார். கொழும்பு மாநகர சபையூடாக அரசியலில் பிரவேசித்த அவர் மாநகர ...

Read More »

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தனியாக மேதினம் ஊர்வலம்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிருளப்பனை மே தின ஊர்வலம் உழைக்கும் மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறந்த மே தின ஊர்வலம் என, பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் ...

Read More »

83 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக்க ஜனாதிபதி ஒப்புதல்

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 83 கைதிகளுக்கு அதனை ஆயுள் தண்டனையாக மாற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதியளித்துள்ளார். நீதி அமைச்சினால் நியமிக்கப்பட்ட விஷேட குழுவினால் வழங்கப்பட்ட பணிப்புரைக்கு ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com