முதன்மைச் செய்திகள்

அக்னி நட்சத்திரம் தொடங்குவதால் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்

அக்னி நட்சத்திரம் எனப்படும் கடும் கோடை காலம் நாளை தொடங்கி வரும் 28-ம் தேதி வரை நீடிப்பதால் இலங்கை மற்றும் தமிழகத்தில் தற்போது உள்ள வெப்பநிலையை விட 2- ...

Read More »

தனியார் மருத்துவக் கல்லூரிக்கு ஆதரவளிக்க முடியாது – இலங்கை மருத்துவ உத்தியோகத்தர்கள் சங்கம்

  இலங்கை மருத்துவ சங்கத்தில் அனுமதி பெறாத தனியார் மருத்துவக் கல்லூரியான மாலபே மருத்துவக் கல்லூரிக்கு எதிராக போராட்டம் நடத்தும் மருத்துவபீட மாணவர்களை அரசு தாக்கி அவர்களை ...

Read More »

வைத்தியசாலையில் கடமை புரியும் ஊழியர்கள் பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு

டயகம பிரதேச வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக செல்லும் நோயாளர்களை அங்குள்ள வைத்தியர்கள் முறையாக பரிசோதனை செய்தாலும் வைத்தியசாலையில் கடமை புரியும் ஊழியர்கள் பாரபட்சம் காட்டுவதாக வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை ...

Read More »

பாராளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம் அவசர சிகிச்சை பிரிவில்

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான முத்து சிவலிங்கம் சுகவீனம் காரணமாக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் 01.05.2016 அன்று ...

Read More »

தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதின விழா

தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதினக்கூட்டமும், பேரணியும் தலவாக்கலை நகரில் 01.05.2016 அன்று இடம்பெற்றது. தலவாக்கலை மத்திய பஸ் தரிப்பிடத்திலிருந்து ஆரம்பமான தமிழ் முற்போக்கு கூட்டணியின்  மேதின பேரணி தொடர்ந்து ...

Read More »

இ.தொ.காவின் 77வது மேதினம் மக்களுக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளது – ஆறுமுகன்

இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு மலையக மக்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள். இதன் ஊடாக தொழிலாளர்களின் சம்பள உயர்வை உரிய நேரத்தில் பெற்றுக்கொடுப்பேன். இன்று மக்கள் மத்தியில் பாரிய பிரச்சினையாக ...

Read More »

இ.தொ.கா வின் மே தின விழா

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதினக்கூட்டமும், பேரணியும் நுவரெலியா நகரில் இடம்பெற்றது. நுவரெலியா நகர மத்தியில் ஆரம்பமான இ.தொ.காவின்  மேதின பேரணியைத் தொடர்ந்து மேதினக்கூட்டம் நடைபெற்றது. இ.தொ.கா.தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற ...

Read More »

கூட்டுறவாளர்களின் மேதினத்தில் கட்சி பேதங்களற்று அணி திரள அழைப்பு

வடக்கு கூட்டுறவாளர்களால் கொண்டாடப்படவுள்ள மேதினப் பேரணியிலும் பொதுக்கூட்டத்திலும் கட்சி பேதங்களற்று அனைவரையும் அணி திரளுமாறு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்திருக்கும் ...

Read More »

ஊடகங்களுக்கு அச்சுறுத்தலோ தடையோ விதிக்கவில்லை!

ஊடகங்களுக்கு தான் நேற்றைய தினம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் ஓரிடத்திலேனும் ஊடக சுதந்திரத்துக்கு தடை விதிக்கவோ, ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கவோ இல்லை என பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ...

Read More »

ஊடகவியலாளர்களிற்காக பொது நினைவேந்தல் அனுஷ்டிப்பு

உன்னதமான ஊடக சுதந்திரத்திற்காக உயிர் கொடுத்த ஊடகவியலாளர்களிற்கான பொது நினைவு நாள் நினைவேந்தலும் அமரர் தராகி சிவராம் 11ம் ஆண்டு நினைவு நாளும் 29ம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com