முதன்மைச் செய்திகள்

ஜீஎஸ்பி பிளஸ் வரிச் சலுகை நாட்டுக்கு அவசியமானதல்ல – உதய கம்மன்பில

ஜீஎஸ்பி பிளஸ் வரிச் சலுகை நாட்டுக்கு அவசியமானதல்ல என, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால் ...

Read More »

இலங்கையில் நாளொன்றுக்கு 650 சட்டவிரோத கருக்கலைப்பு நிகழ்கிறது !

இலங்கையில் நாளொன்றுக்கு 650க்கும் அதிகமான சட்டவிரோத கருக்கலைப்புகள் மேற்கொள்ளப்படுவதாக கவலை வெளியிட்டுள்ள களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கே.கருணாதிலக்க சில நிபந்தனைகளுடன் சட்டரீதியான வரன்முறைகளுக்குள் கருக்கலைப்பை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் ...

Read More »

‎இரவு புகையிரதம்‬ மோதி மருதனார்மடத்தில் யுவதி பலி !

யாழ்ப்பாணம் மருதனார் மடத்திற்கு அருகில் ‎புகையிரதம்‬ மோதி யுவதியொருவர் இன்று (சனிக்கிழமை) இரவு உயிரிழந்துள்ளார். இது விபத்தா ? தற்கொலையா ? என்பது தொடர்பில் உடனடியாக தகவல்கள் எதுவும் ...

Read More »

கோண்டாவிலில் ரயில் மோதி இளைஞர்கள் பலி

தண்டவாளத்தில் உறங்கிக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் புகையிரதம் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் மோதுண்டதில் ...

Read More »

ஈ.பி.டி.பியின் தேசிய எழுச்சி மாநாடு

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டின் முதல்நாள் அமர்வு நடைபெற்று நிறைவடைந்துள்ளது. யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் ...

Read More »

தகவலறியும் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விரைவில்!

விரைவில் பாராளுமன்றில் தகவல் அறியும் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு இடம்பெறவுள்ளது என்று  பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடகத் துறை பிரதி அமைச்சர்  கருணாரத்ன பரணவித்தார ...

Read More »

பங்களாதேஷ் சுகாதார அமைச்சர் ஜனாதிபதி – சந்திப்பு!

இலங்கையின் இலவச சுகாதார சேவை அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பாக பங்களாதேஷின் சுகாதார அமைச்சர் மொஹமட் நசீம் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ...

Read More »

நல்லூர் சட்டநாதர் வீதியில் வாள் வெட்டு! இருவர் காயம்!

நல்லூர் சட்டநாதர் வீதியில் இனந்தெரியாத இருவர், இரண்டு இளைஞர்களை வாளால் வெட்டிய கொடூர சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு நடைபெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைவதற்காக ...

Read More »

மின்சாரம் தாக்கி இளைஞர் பலி; அறுவர் வைத்தியசாலையில்

சுண்ணாகம் சிவன் கோவிலில் மின் பழுதுபார்த்தல் வேலையில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் ...

Read More »

மாணவி கொலை வழக்கில் திருப்பம் – சந்தேக நபர்களை மேல்நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

யாழ்ப்பாணத்தை மட்டுமன்றி முழு நாட்டையும் பரபரப்படையச் செய்திருந்த புங்குடுதீவு மாவணி வித்தியா பாலியல் வல்லுறவு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 9 சந்தேக ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com