Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

செய்திகள்

புதிய பிரேரணை – பிரிட்டன் அரசாங்கத்திற்கு நேரில் சென்று நன்றி சொன்ன சுமந்திரன்

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா.மனித உரிமைகள் சபையின் தற்போதைய 40ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாகப் புதியதொரு கால நீடிப்புப் பிரேரணை ஒன்றைக் கொண்டுவருவதற்கு பிரிட்டன் எடுத்த முயற்சிகளுக்காக ...

Read More »

வடக்கில் 14 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த முடிவு

வடமாகாணத்தின் 14 மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த் துவதற்கான கோரிக்கையினை மத்திய கல்வி அமைச்சிற்கு வழங்குவதற்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தீர்மானித்துள்ளார். வடமாகாணத்தின் பல ...

Read More »

சுன்னாகம் சந்தையில் மரக்கறி வியாபரம் செய்த அமைச்சர் மனோ கணேசன் !!

யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் மனோகணேசன் சுன்னாகம் சந்தையில் மரக்கறி விற்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது பேசு பொரிளாக மாறியுள்ளது. பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக ...

Read More »

கல்வெட்டு வைப்பதில் போட்டி – கிளிநொச்சி மைதானத்திற்கு ஆண்டுக்கு ஒரு திறப்பு விழா !!!

கிளிநொச்சியில் நேற்று திறந்துவைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்திற்குள் பல திறப்புவிழா கல்வெட்டுக்கள் காணப்படும் நிலையில், ஒரு மைதானத்தை இன்னும் எத்தனைபோ் திறக்கபோகிறீா்கள்? எத்தனை கல்வெட்டுக்களை வைக்கபோகிறீா்கள் என விமா்சனங்கள் ...

Read More »

யாழில் இருந்து கொழும்பு சென்ற ஹயஸ் டிப்பருடன் மோதி விபத்து – நால்வர் பலி 5 பேர் படுகாயம்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் டிப்பா் வாகனத்துடன் மோதியதில் 4 போ் உயிாிழந்துள்ளதுடன், 5 போ் படுகாயமடைந்திருக்கின் றனா். இன்று (18) அதிகாலை 1.45 ...

Read More »

சிறையிலுள்ள மகனுக்கு கஞ்சா கொண்டு சென்ற தாய் கைது – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தனது மகனுக்கு வழங்க எனக் கொண்டு சென்ற உணவுப் பொதியில் கஞ்சா போதைப்பொருளை மறைத்துக் கொண்டு சென்றார் என்ற குற்றச்சாட்டில் வயோதிபத் தாயார் ...

Read More »

பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய பிரதேச சபைத் தவிசாளரின் உறுப்புரிமை நீக்கம்

எம்பிலிபிட்டிய பிரதேச சபை தவிசாளர், எம்.கே. அமில என்பவர் பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பொலிஸார் இருவர் மீது ...

Read More »

விசேட அதிரடிப்படை மீது மணல் கொள்ளையர்கள் தாக்குதல் – அரியாலையில் சம்பவம்

அரியாலை கிழக்கில் மணல் கடத்தல் நடவடிக்கையை முறியடிக்கச் சென்ற சிறப்பு அதிரப்படையினருக்கும் மணல் வியாபாரிகளுக்கும் இடையே மோதல் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். மோதலையடுத்து சம்பவ இடத்துக்குச் ...

Read More »

சமூக வலைத் தளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகும் “மண்டையன் குழுத் தொப்பி”

யாழ்.பல்கலைக்கழக மாணவா்களால் ஒழுங்கமைக்கப்பட்டு நேற்று நடத்தப்பட்ட கவனயீா்ப்பு போராட்டத்தில் ஈ.பி.ஆா்.எல்.எவ் கட்சியினா் அணிந்திருந்த மற்றும் அவா்களால் பிறருக்கு அணிய கொடுக்கப்பட்ட தொப்பியால் சா்ச்சை எழுந்துள்ளது. மேலும் குறித்த ...

Read More »

கோட்டா அல்ல எந்தக் கொம்பன் வேட்பாளரானாலும் அஞ்சப் போவதில்லை

கோட்டாபய ராஜபக்ச அல்ல, எந்த கொம்பன் களமிறங்கினாலும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியே வெற்றிவாகைசூடும் என்று இராஜாங்க அமைச்சர் அசோக்க அபேசிங்க இன்று ( 16) ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com