Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

செய்திகள்

யாழில் உண்ணிக் காய்ச்சலால் பெண் ஒருவர் மரணம்

யாழ்.மாவட்டத்தில் உண்ணி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட 46 வயதான பெண் உயிாிழந்துள்ளாா். குறித்த பெண் கிளிநொச்சி சென்றிருந்தபோதே காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளாா். இந்த சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, ...

Read More »

வடக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் குளறுபடி – சளாப்பும் அதிகாரிகள்

வடமாகாணப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் குளறுபடி காரணமாக எமக்கான நியமனம் வழங்குவதில் தா மதம் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் சுட்டிக் காட்டுகின்றனர். வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ...

Read More »

பையிலிருக்கும் கத்தியை அடிக்கடி எடுத்து மிரட்டமாட்மோம் – ஐதேக ஆதரவு குறித்து சுமந்திரன்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நினைத்தால் ஒரே இரவில் இந்த ஆட்சியைக் கவிழ்க்கலாம்” என்று கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். “நாடாளுமன்றத்தில் ரணில் அரசு இன்று ...

Read More »

சங்ககார ஐதேக வின் ஜனாதிபதி வேட்பாளரா ?

ஜனாதிபதித் தேர்தல் குறித்து குமார் சங்ககாரவுடன் எவ்வித பேச்சுகளையும் நடத்தவில்லை என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று தெரிவித்தார். அமைச்சர் ராஜிதவும், இலங்கை கிரிக்கெட் அணியின் ...

Read More »

உயிரிழந்த மீனவரின் சடத்தைக் கோருகிறது இந்திய துணைத் தூதரகம்

உயிரிழந்த இந்திய மீனவரின் சடலத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறு இன்றைய தினம் யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் நீதிமன்றில் மனுச் சமர்ப்பிக்கின்றது. கடற்படையினரின் தாக்குதலில் கடந்த 13ம் ...

Read More »

தமிழர்களது எதிர்பார்ப்புக்கள் நிறைவேற வழிவகும் ஆண்டாக அமைய வேண்டும் – தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என மகாகவி பாரதி பாடியதிலிருந்து தமிழர்கள் உழவுத் தொழிலுக்கு எத்தனை முன்னுரிமை வழங்கியுள்ளனர் என்பதை உணரக்கூடியதாக இருக்கின்றது. கமத்தை முதன்மையான வாழ்வாதாரமாகக் ...

Read More »

செய்தி இணையமாய் மூன்றாம் ஆண்டு நிறைவில் உங்களைச் சந்திக்கிறோம்

அனைத்து வாசகர்களுக்கும் தமிழர் திருநாளாம் தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள். “தமிழர் திருநாளில்” செய்தி இணையமாக 03 ஆவது ஆண்டினை நிறைவுசெய்து நான்காவது ஆண்டில் தடம்பதிக்கும் வாகீசத்தின் ஊடாக உங்கள் ...

Read More »

இலங்கை கடற்படை தாக்குதல் – தமிழக மீனவர் ஒருவரது சடலம் மீட்பு – பலர் கைது -சிலருக்கு அடிகாயம்

நெடுந்தீவுக் கடலில் சிறிலங்கா கடற்படையினரால் மீட்கப்பட்டதாக இந்திய மீனவர் ஒருவரின் சடலம் நேற்றிரவு யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த தமிழ்நாடு ...

Read More »

அமெரிக்க குடியுரிமை துறக்கிறார் கோத்தா – ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடிவு !!

Gotabaya Rajapaksa சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தான் தயாராக இருப்பதாக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கான பயணத்தை மேற்கொண்டு விட்டு, ...

Read More »

பருத்தித்துறையில் ஒருவர் வெட்டிக் கொலை

பருத்தித்துறை, தண்ணபந்தலடி பகுதியில் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (13) இரவு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த இளைஞன் முச்சக்கர ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com