Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

செய்திகள்

கலப்பு பொறிமுறையை ஏற்காவிடின் சர்வதேச நீதிமன்றம் செல்வோம் என்கிறார் சுமந்திரன்

“வெளிநாட்டு நீதிபதிகளையும் உள்ளடக்கிய கலப்பு விசாரணைப் பொறிமுறையை ஏற்பதற்கு இலங்கை அரசு ஜெனிவாவில் மூன்றாவது முறையும் இணக்கம் வெளியிட்டுள்ளது. எனவே, கலப்பு விசாரணைப் பொறிமுறையை இலங்கை அரசு ...

Read More »

வில்பத்து காடழிப்பு – றிசாட், பசிலிற்கு எதிரான விசாரணை ஜூன் 28 இல்

வில்பத்து, விலத்திக்குளம் காட்டுப்பகுதியில் அத்துமீறிய குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்து, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கும் எதிரான வழக்கை எதிர்வரும் ஜுன் 28ஆம் திகதி ...

Read More »

உடுவில் மகளிர் கல்லுரி மாணவி தொடர்பில் வெளியிடப்பட்ட செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை – அதிபர் விளக்கம்

யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரி மாணவி பாடசாலை விடுதியில் இருந்து வெளியேறியமை தொடர்பாக உண்மைக்குப் புறம்பானது என அதிபர் திருமதி பி.எஸ்.ஜெபரட்ணம் தெரிவித்துள்ளார். கல்லூரி தொடர்பில் உண்மைக்கு ...

Read More »

வடக்கின் வன வளங்களை பிரபாகரனே பாதுகாத்தார் – இன்று அரசியல்வாதிகள் அழிக்கிறனர் என்கிறார் மைத்திரி

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் வடக்கில் வன வளத்தை பாதுகாத்தார். இதனை அவர் செய்த நல்லதொரு விடயமாக கருதலாம்.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ...

Read More »

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஐதேக உறுப்பினர் மரணம்

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெலியத்த பிரதேச சபை எதிர்க் கட்சி தலைவர் கபில அமரகோன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடந்த 20 ...

Read More »

பொய் சொன்ன ஐதேக விற்கு நாங்கள் யார் எனக் காட்டுவோம் – சீற்றம் அடைந்த சுமந்திரன்

“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசின் சார்பில் உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன கூறியவை அனைத்தையும் நாம் நிராகரிக்கின்றோம். ...

Read More »

புங்குடுதீவு பொதுக்கிணறுகளில் கொள்ளையிடப்பட்டு விற்பனை செய்யப்படும் தண்ணீர் வளம்!!

புங்குடுதீவு வல்லன் நாவில் பகுதியில் மக்களின் பாவனைக்காக அமைக்கப்பட்டுள்ள பொதுக்கிணறுகளில் தனிநபர்கள் சிலர் பௌசர்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுத்து வியாபாரத்தில் ஈடுபடுவதால், இப்பொதுக் கிணறுகளை நம்பி ...

Read More »

இலங்கைக்கு மேலும் இரு வருட கால அவகாசம் – நிறைவேறியது 40/1 தீர்மானம்

ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நடவடிக்களை முன்னெடுக்கும் வகையில் 40/1 தீர்மானம் இலங்கையின் இணை அனுசரணையுடன் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. ...

Read More »

முல்லைத்தீவில் தனியார் வீடு சுற்றிவளைப்பு – பொலிஸார் இராணுவம் இணைந்து தேடுதல் நடவடிக்கை

முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள தனியாா் வீடு ஒன்றுக்குள் தமிழீழ விடுதலை புலிகளின் பெருமளவு ஆயுதங்கள் மற்றும் ஆவணங்கள் இருப்பதாக கூறி அப்பகுதியில் இன்று அகழ்வு ...

Read More »

மாவை எச்சரிக்கை – வலி வடக்கில் காணி சுவீகரிப்பு அளவீட்டை கைவிட்டது ரணில் அரசாங்கம்

வலிகாமம், வடக்கு கடற்படை முகாமிற்காக 252 ஏக்கா் பொதுமக்களுக்கு சொந்தமான காணியை சுவீகாிப்பதற்கு 22ம் திகதி நாளை நடைபெறவிருந்த காணி சுவீகாிப்பிற்கான அளவீட்டு நடவடிக்கைகள் சடுதியாக நிறுத்தப்பட்டுள்ளது. ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com