Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

செய்திகள்

புலம்பெயர் தமிழரின் பணத்தை எதிர்பார்ப்பது ஏமாற்றமும் வேதனையும் தருகிறது

வடக்கு அபிவிருத்திக்கென பனை நிதியமொன்றை அரசாங்கம் பிரேரித்தாலும் அதற்கு எந்த நிதியும் ஒதுக்காமல் புலம் பெயர் தமிழரிடம் அதற்கு பணம் எதிர்பார்ப்பது ஏமாற்றமும் வேதனையும் அளிப்பதாக தமிழ் ...

Read More »

ஒரு வருடமாக தேடப்பட்டுவந்த வாள்வெட்டு ரவுடி யாழில் அதிரடியாக கைது

யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடா்புடையவா் ஒருவா் கடந்த ஒரு வருடமாக தேடப்பட்டுவந்த நிலையில், இன்று அதிகாலை தனங்கிள ப்பு பகுதியில் வைத்து வாள்களுடன் கைது ...

Read More »

நெடுங்கேணி பிரதேச சபை எதேச்சதிகாரம் – உறுப்பினர்கள் போர்க்கொடி

நெடுங்கேணி பிரதேசசபையின் எதேச்சதிகாரமான செயற்பாட்டினை நெடுங்கேணி பிரதேசபை உறுப்பினா்கள் வன்மையாக கண்டித்திருக்கின்றனா். இது தொடா் பாக உறுப்பினா்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை. வவுனியா வடக்கு பிரதேச சபை ...

Read More »

வடக்கு கிழக்கு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் 11 மாவட்டங்களில், நாளை கடும் வெப்பமான வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள் அவதானமாக இருக்குமாறும் ...

Read More »

எல்லை மீறும் வெளிநாட்டு தூதுவர்கள் – மைத்திரி சீற்றம்

சில வெளிநாட்டுத் தூதுவர்கள் தமது எல்லையை மீறுகிறார்கள் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதிருப்தி வெளியிட்டுள்ளார். இன்று காலை சிறிலங்கா அதிபர் செயலத்தில் ஊடகங்களின் ஆசிரியர்களுடன் ...

Read More »

மன்னார் வன்முறை அறிக்கை – அந்தர் பல்டி அடித்தது யாழ் மறை மாவட்டம்

திருக்கேதீச்சரம் வன்முறைச் சம்பவம் தொடர்பில் தன்னால் முன்னர் வெளியிட்ட அறிக்கைக்காக மன்னார் மறை மாவட்டத்திடம் மன்னிப்புக் கோரியுள்ள யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் மன்னார் மறைமாவட்டம் ...

Read More »

மானிப்பாயில் வீடுபுகுந்து வாள்வெட்டுக் குழு அட்டகாசம் – மோட்டார் சைக்கிள் தீக்கிரை

யாழ்.மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்றிரவு புகுந்த ஆறுபோ் கொ ண்ட வாள்வெட்டு குழு வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உந்துருளி ...

Read More »

புதிய நீதியரசர் நியமனம்

புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக மேல் நீதிமன்ற நீதிபதி பந்துல கருணாரத்ன இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். அதேவேளை பதிற் கடமை புரியும் ...

Read More »

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் பொதுத் தேர்தல் – ஜனாதிபதி தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இவ்வருடத்தில் பொதுத் தேர்தல் நடைபெறலாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (06) தெரிவித்தார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று காலை நடைபெற்ற ...

Read More »

மைத்திரியின் பிரதிநிதியாக ஜெனீவா செல்லும் வடக்கு ஆளுநர் சுரேன் இராகவன் !!!

ஜெனிவாக் கூட்டத்தொடரில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக பங்கேற்கவுள்ளார். அவருடன் ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம மற்றும் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com