கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட மேலும் 7 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இதற்கு அமைவாக இதுவரையில் ...
Read More »Author Archives: Jaseek
கொரோனா தொற்று படிப்படியாக அதிகரிக்கிறது – இலங்கை அரசு எச்சரிக்கை
கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக அதிகரித்து வருவதை காணக்கூடியதாக உள்ளது. இதனால் நாட்டு மக்கள் பொறுப்புடன் செயற்படவேண்டும் என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் ...
Read More »மறு அறிவித்தல் வரை மீண்டும் ஊரடங்கு
புத்தளம், நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுகளில் மீண்டும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மீள அறிவிக்கும் வரையில் அமுலில் இருக்கும் என்று பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித்ரோகன தெரிவித்துள்ளார். ...
Read More »சிறிதரனுக்கு கொரோனா தொற்று இல்லை !
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு ...
Read More »யாழ் மக்கள் தெனாவட்டாக ஊர்சுற்றுகிறார்கள் – யாழில் கொரோனா வந்தால் இத்தாலியை விட மோசமாக இருக்கும் – தற்காப்பு ஆடைகள் மருத்துவ வசதிகள் இல்லை என்கிறனர் மருத்துவர்கள்
கோரோனோ நோயாளிகளை பரிசோதிப்பதற்கு மருத்துவர்கள் , தாதியர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் தேவையான அளவில் கையிருப்பில் இல்லை. ஆனால் யாழ்.மாவட்டத்தில் கொரொனா வைரஸ் பரவாது என்பதுபோல் யாழ்.மாவட்ட ...
Read More »வெளிநாடுகளில் இருந்து வந்தவா்களால் தான் பாாிய ஆபத்து – யாழ் மருத்துவர்கள் எச்சரிக்கை
வெளிநாடுகளில் இருந்து வந்தவா்களால் பாாிய ஆபத்து என இலங்கை மருத்துவ அதிகாாிகள் சங்கத்தின் வடமாகாண உறுப்பினா்களான மருத்துவ அதிகாாிகள் எச்சாிக்கை விடுத்துள்ளனா். யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்ழமை ...
Read More »வைத்தியசாலைகளில் ஒரு கொரோனா நோயாளி இருந்தால் அவா் ஊடாக 200 பேருக்கு பரவும் அபாயம் உள்ளது
வைத்தியசாலைகளில் ஒரு நோயாளி இருந்தால் அவா் ஊடாக 200 பேருக்கு பரவும் அபாயம் உள்ளதாக இலங்கை மருத்துவ அதிகாாிகள் சங்கத்தின் வடமாகாண உறுப்பினா்களான மருத்துவ அதிகாாிகள் எச்சாிக்கை ...
Read More »யாழில் வைத்தியரைத் தாக்கிய றியோ கிறீம் ஹவுஸ் இழுத்து மூடப்பட்டது
கொரோனா வைரஸ் விவகாரத்தில் ஈடுபட்ட வைத்தியரை தாக்கிய விவகாரம் யாழ் றியோ கிறீம் ஹவுஸ் மூடப்பட்டது. வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்கள் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் றியோ ...
Read More »புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, கொச்சிக்கடை பிரதேசங்களில் பொலிஸ் ஊரடங்கு
புத்தளம், சிலாபம் மாவட்டங்களுக்கும் மற்றும் நீர்க்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசத்திற்கும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது. அதன்படி, இன்று (18) மாலை 4.30 முதல் மறு ...
Read More »கூட்டமைப்பு, முன்னணி, விக்கி அணி, ஐ.தே.க, சுதந்திரக் கட்சி – யாழில் வேட்பு மனுத்தாக்கல்
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, ...
Read More »