சற்று முன்
Home / கட்டுரைகள் (page 8)

கட்டுரைகள்

சம்பந்தர் சிந்திப்பது சரியா? நிலாந்தன்

அரசியல் அமைப்பு எனப்படுவது சாதாரண சனங்களைப் பொறுத்தவரை ஒரு கடினமான வறண்ட பாடப்பரப்பு. அரசறிவியல் மாணவர்களால் அல்லது ஆய்வாளர்களால் நுணுகி ஆராயப்படும் இவ் விடயப்பரப்பை சாதாரண வாசகர்கள் விரும்பிப் படிப்பது குறைவு. ஈழத்தமிழர்கள் மத்தியில் அரசியலமைப்பு விவகாரங்களைப் பற்றி இதுவரையிலும் வெளிவந்திருக்கக் கூடிய பெரும்பாலான நூல்கள் ஒன்றில் பரீட்சை மைய நோக்குநிலையிலிருந்து எழுதப்பட்டவை அல்லது ஆய்வு ...

Read More »

காணாமல் போனோருக்கான நீதி? நிருபா குணசேகரலிங்கம்

காணாமல் போனோர் தொடர்­பான பிரச்­சினை உட­ன­டி­யாகத் தீர்க்­கப்­ப­ட­வேண்­டிய மனி­தா­பி­மானப் பிரச்­சி­னை­யா­க­வுள்­ளது. எனினும் இப்­பி­ரச்­சினை இது பல­ருக்கு பல­வி­த­மான வடி­வங்­களில் தென்­ப­டு­கின்­றது. பாதிக்­கப்­பட்ட மக்­களைப் பொறுத்­த­ளவில் அவர்­க­ளது உற­வுகள் மீள­வேண்டும், காணாமல் செய்­யப்­பட்­டோரின் நிலை என்ன என்ற கேள்­விகள் கொண்­ட­தாக உள்­ளன. இதனை அண்­மையில் வெளி­யா­கிய சர்­வ­தேச செஞ்­சி­லுவைச் சங்­கத்தின் அறிக்கை கூட மீளவும் நினை­வு­றுத்­தி­யி­ருந்­தது. இதே­வேளை ...

Read More »

அரசியல் கைதிகளின் விடுதலையில் மனிதாபிமானம் காட்டப்படுமா? நிருபா குணசேகரலிங்கம்

  அரசியல் கைதிகளின் விடுதலை இன்று வரையில் நடைபெறவில்லை. அவர்கள் தொடர்பில் அரசாங்கம் மனிதாபிமானத்தினை வெளிப்படுத்தவில்லை. சிறைகளுக்கு உள்ளிருந்து விடுதலைக்காக ஏங்கும் அரசியல் கைதிகள் விடயத்தில் சிறைகளுக்கு வெளியே காணப்படவேண்டிய காத்திரமான அழுத்தங்களுக்கும் பற்றாக்குறையே நிலவுகின்றன. அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கோரிக்கைகளும் போராட்டங்களும் பல காலமாக நடைபெற்றே வருகின்றன. சிறைகளுக்கு உள்ளிருந்து அரசியல் கைதிகள் தமது விடுதலைக்காக ...

Read More »

சிங்களக் குடியேற்றம் பற்றிய வடக்கின் கேள்விக்கு அரசாங்கத்தின் பதில் என்ன? நிருபா குணசேகரலிங்கம்

  தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாக இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடுகள்அச்சம் தரும் தொடர்விடயமாகவே உள்ளன. வடக்கு மாகாண முதலமைச்சர் வடக்கில் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்களின் இன்றைய நிலை பற்றிய அறிக்கையொன்றைக் கோரியுள்ளார். அவர், தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றமை தொடர்பில் தான் பேசியிருந்த போதும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் இல்லை என்பதனால் இது பற்றி அழுத்தம் பிரயோகிக்கப்பட ...

Read More »

இன ரீதியிலான பிரச்சினைகளை அணுகாது நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியுமா? – நிருபா குணசேகரலிங்கம்

  நாட்டில் நல்­லி­ணக்­கத்­தினை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சிகள் நடை­பெ­று­கின்­றன. அந் நல்­லி­ணக்­கத்­தினை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக சர்­வ­தேச நாடு­களின் நிதி­களும் வந்து சேர்­கின்­றன. அர­சாங்­கமும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களும் நல்­லி­ணக்கம் பற்­றிய அலு­வ­ல­கங்­களைத் திறந்து வைக்­கின்­றன. இவை எல்லாம் நடை­பெ­று­கின்ற நிலையில் சாதா­ரண மட்­டங்­களில் நல்­லி­ணக்கம் பற்றி பல கேள்­விகள் இருக்­கின்­றன. அதா­வது, இலங்­கையில் இன முரண்­பா­டுகள் மற்றும் அவ் ...

Read More »

மன்னாரில் வைத்து சம்பந்தர் சொன்னது என்ன?

கடந்த ஞாயிற்றுக்கிழமை மன்னாரில் பொதுசன அமைப்புக்களின் ஒன்றியம் ஒரு சந்திப்பை ஒழுங்கு செய்திருந்தது. ஆயர்கள், மதகுருமார்கள் அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் போன்ற கருத்துருவாக்கிகள் ஒன்றாகச்சந்தித்த மிக அரிதான நிகழ்வுகளில் அதுவும் ஒன்று. கடந்த 7 ஆண்டுகளில் இப்படி ஒரு சந்திப்பு நிகழ்ந்தது இதுதான் முதல் தடவை எனலாம். ...

Read More »

ஜெனீவாவுக்குப் போதல்; – நிலாந்தன்

தமிழ் மக்கள் காசிக்கு போவதுண்டு. கதிர்காமத்திற்கு போவதுண்டு, மடுவிற்கு போவதுண்டு. அவையெல்லாம் புன்ணியம் தேடிப் போகும் மத யாத்திரைகள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஈழத் தழிழர்களுடைய வாழ்க்கையில் இணைந்திருக்கும் ஓரு புதிய அம்சம் “ஜெனீவாவுக்கு போதல்.” இது நீதி தேடிப் போகும் ஓர் அரசியல் யாத்திரை. ஜெனீவாவிற்கு தாயகத்திலிருந்தும் ஆட்கள் போகிறார்கள். டயாஸ்பொறாவிலிருந்தும் போகிறார்கள். ...

Read More »

தமிழ் மக்களை யார் யாரெல்லாம் அரசியல் நீக்கம் செய்து வருகிறார்கள்? நிலாந்தன்

  கடந்த வாரம் யாழ் மறைக் கல்வி நிலையத்தில் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இச் சந்திப்பில் சிவில் சமூகப் பிரதிநிதிகளும், மதகுருமார்களும் பங்கு பற்றியிருந்தார்கள். நிலைமாறு கால கட்ட நீதியை தமிழ் நோக்கு நிலையிலிருந்து விளங்கிக் கொள்வதும் இது விடயத்தில் சிவில் இயக்கங்களை எப்படிப் பங்காளியாக்கலாம் ...

Read More »

யாழ்ப்பாண நாடகப் பாரம்பரியத்தில் பெண் கலைஞர்கள் – பாகம் 3

யாழ்ப்பாணத்தில் தென்மோடிக் கூத்திலேயே முதன் முதலில் பெண்கள் அரங்கில் நடிக்கும் பாரம்பரியம் உருவாகி யது. அடக்கி வைத்திருந்த தமது ஆளுமைகளை வெளியே கொணர்ந்த பெண்களில் பாசையூர் மனுவல் பாக்கியராசாத்தி என்பவர் 1955ஆம் ஆண்டில் தனது கலைப் பணியை ஆரம்பித்தவர். 1967 இல் திருநீல கண்டன் என்ற கூத்தினை எழுதி 25சதம் நுழைவுச்சீட்டிற்கு அரங்கேற்றினார். இதனால் தனது ...

Read More »

நிலைமாறு கால நீதிச்செயற்பாடுகள் அரசியல் நீக்கம் செய்யப்படுகின்றனவா? – நிலாந்தன்

நிலைமாறு கால கட்ட நீதிக்கென்று கிட்டத்தட்ட 450 மில்லியன் டொலர்கள் தேவை என்று பல மாதங்களுக்கு முன் மதிப்பிடப்பட்டது. இந்நிதியானது நல்லிணக்கம், அமைதியைக் கட்டியெழுப்புதல், சமூக ஸ்திரத்தை ஏற்படுத்துதல், ஜனநாயக்கத்தைப் பலப்படுத்துதல் போன்ற நேர்மறையான அம்சங்களுக்கு பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. இது ஒரு வெளிநாட்டு நிதி. ஆனால், இலங்கைத்தீவின் கடைசி நிதி அறிக்கையைப் பார்த்தால், அதில் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com