சற்று முன்
Home / செய்திகள் / போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

முன்னதாக இடம்பெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிப் பெற்று தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About Mayoorathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com