சற்று முன்
Home / செய்திகள் / யாழ் மாவட்டத்தில் வாகனங்கள் மூலமான பேக்கரி உற்பத்திகள் விற்பனை இடைநிறுத்தம்

யாழ் மாவட்டத்தில் வாகனங்கள் மூலமான பேக்கரி உற்பத்திகள் விற்பனை இடைநிறுத்தம்

யாழ்.மாவட்டத்தில் வாகனங்கள் மூலம் பாண்மற்றும் பேக்கரி உற்பத்திகள் இனிமேல் விற்பனை செய்யப்படாது என மாவட்ட பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் பாஸ்கரன்கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக பேக்கரி உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திகளை வீடுகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய முடியாதுள்ளது. ஆகவே பொதுமக்கள் தமது பகுதிகளில் உள்ள வெறுப்பாகங்களுக்கு நேரடியாக சென்று தமக்கான பொருட்களை பெற்றுக் கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்தார்.

About sri viththi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

720,000 திரிபோஷா பொதிகள் தயாரிப்பு

பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தேவையான திரிபோஷாவை, சுகாதார மற்றும் வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்கள் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com