சற்று முன்
Home / முக்கிய செய்திகள் (page 2)

முக்கிய செய்திகள்

யாழ் மாவட்டச் செயலகத்தில் கூட்டம் நடாத்த முடியாது என எழுத்தில் அறிவித்தோம்

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டம் நடாத்த முடியாது என பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி எழுத்தில் வழங்கிய பின்பும் அதனை மீறியே இன்றைய கூட்டம் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மாநகர எல்லைப் பகுதிக்குள் கலியாண மண்டபங்கள் , உணவகங்கள் , பேரூந்துகளிற்கு மட்டும் கட்டுப்பாடு விதித்துவிட்டு அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய அதிகாரிகள் , அரசியல்வாதிகள் 200ற்கும் ...

Read More »

கொரோனா மரணம் 29 ஆக அதிகரிப்பு இன்று 5 பேர் பலி

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் கொரோனா தொற்றிளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. பெண்கள் மூவர் மற்றும் ஆண்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு 2 பகுதியை சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி பிம்புர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று ...

Read More »

கொரோனா – 20 ஆவது நபர் மரணம்

கோவிட் -19 நோய்த் தொற்றால் 20ஆவது நபரும் உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயதுடைய பெண் ஒருவரே இன்று (ஒக்.31) சனிக்கிழமை காலை உயிரிழந்துள்ளார். கொழும்பு 12இல் வசிக்கும் அந்தப் பெண் நீரிழிவு நோய் காரணமாக தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கோவிட் -19 நோய் உள்ளமை ...

Read More »

இன்று 457 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கைக்குள் மேலும் 164 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இதில் 08 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும், தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய 156 பேரும் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி இன்றைய தினத்தில் மாத்திரம் 457 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் நாட்டில் ஜனவரி மாதம் முதல் இன்று ...

Read More »

யாழில் இருவருக்கு கொரோனா தொற்று – குருநகர், பருத்தித்துறையைச் சேர்ந்தவர்கள்

யாழ்ப்பாணம் குருநகர் கடலுணவு நிறுவனத்தில் பணியாற்றும் இரண்டு பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் குருநகரையும் மற்றையவர் பருத்தித்துறையையும் சேர்ந்தவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பேலியகொட மீன் சந்தைக்கு மீன் கூலர் வாகனத்தில் சென்று வந்த இருவர் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் ...

Read More »

ஒரே நாளில் 9189 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை

நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 9,189 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதுவரை மொத்தமாக நான்கு லட்சத்து 55 ஆயிரம் பிசிஆர் பரிசோதனைகள் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முப்படையினரால் கொண்டு நடத்தப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களின் ஊடாக 55 ஆயிரத்து 426 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ...

Read More »

ஆடைத் தொழிற்சாலையில் பல பெண்களுக்கு தடிமன், இருமல் இருந்தது வெளியானது அதிர்ச்சித் தகவல்

மினுவாங்கொட பிரெண்டிக்ஸ் தொழிற்சாலையில் முதலாவதாக கொவிட்19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட பெண் தற்போது ஐ.டி.எச். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். தாம் கொவிட்19 தொற்றுறுடன் அடையாளம் காணப்படுவதற்கு முன்னதாகவே பலர் அங்கு சுகவீனமுற்றிருந்ததாக அந்தப் பெண் தெரிவித்தார். எனினும் தொழற்சாலையின் அதிகாரிகள், அதனை சரியாக முகாமை செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். உண்மையில், இவ்வாறு ஏற்பட்டமை ...

Read More »

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற 384 பேர் புங்குடுதீவில் தனிமைப்படுத்தலில்

மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய நிலையில் யாழ்.புங்குடுதீவுக்கு 30ம் திகதி வந்த பெண்ணுடன் பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்ட 384 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய நிலையில் யாழ்.புங்குடுதீவுக்கு வந்திருந்த இரு பெண்களில் ஒரு பெண் கொரோனா தொற்றுக்குள்ளானார். இதேவேளை மற்றய பெண் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருந்து வருகின்றார். இந்நிலையில் ...

Read More »

பொருட்களுக்கு செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்

யாழ்ப்பாணத்தில் போதியளவு அத்தியாவசியப் பொருட்கள் கையிருப்பில் உள்ளதாக தெரிவித்துள்ள யாழ்ப்பாண வணிகர் கழகம் பொதுமக்கள் தேவையற்ற வகையில் பொருட்களை கொள்வனவு செய்து செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக மக்கள் கூட்டம் கடைகளில் அலைமோதிவரும் நிலையில் யாழ்ப்பாண வணிகர் கழகம் இத் தகவலை வெளியிட்டுள்ளது.

Read More »

புங்குடுதீவில் 3915 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

யாழ்.புங்குடுதீவில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளானதையடுத்து புங்குடுதீவில் 1212 குடும்பங்களை சேர்ந்த 3915 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் தொிவித்திருக்கின்றார். மேலும் வேலணை பிரதேசத்தில் 57 பேரும், குடாரப்பில் 82 பேரும், எழுவை தீவில் 22 பேரும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். மேலும் கொரோனா தொற்றுக்குள்ளான புங்குடுதீவு பெண் நெடுந்தீவுக்கு சென்றுவந்துள்ள நிலையில், அவர் பயணித்தபோது அவருடன் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com