சற்று முன்
Home / இந்தியா (page 11)

இந்தியா

சொன்னதைச் செய்ததாக கூறும் ஜெயா ஜெயிலுக்கு போகமுன் செல்லிட்டுப்போனாரா – சீமான்

தாங்கள் சொன்னதைச் செய்தோம் எனக் கூறும் ஜெயலலிதா, தன் ஆட்சியில் சொத்து குவிப்பு வழக்கில் தான் ஜெயிலுக்குப் போகப்போவதாகமுன்கூட்டியோ சொன்னாரா போகும்போவதாவது போவதாக சொல்லிட்டுப்போனாரா? என கேள்வி எழுப்பியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். கோவை சிங்காநல்லூரில்  நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்துப்பேசிய அக்கட்சியின் தலைவர் சீமான், “கன்னடர் வந்து ...

Read More »

வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது மதிமுக – வைகோ கோவில்பட்டியில் போட்டி

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிடும் 29 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கோவில்பட்டியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ போட்டியிடுகிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி- தேமுதிக- தமாகா கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. கூட்டணியில் உள்ள தேமுதிக 5வது வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டது. ஆனால் இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், தமாகா ...

Read More »

சாராயக்கடை நடத்தும் தாய் மகனை குடிக்கச் சொல்வாரா – சீமான் சாட்டை

கோவை மாவட்டத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். கோவை ஒலம்பஸ் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: பல ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டு விட்டு, இப்போது புதியதாக அரசியலுக்கு வந்தது போல், நாங்கள் வந்தால் அதை செய்வோம். இதை செய்வோம் என்கிறார்கள். ஏன் ஆட்சியில் ...

Read More »

காங்கிரஸ் போட்டியிடும் 41 தொகுதிகள் அறிவிப்பு!

காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ள தொகுதிகளின் விவரங்களை அக்கட்சியின் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ளார்.நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வும், காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதில், காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.அந்த 41 தொகுதிகள் எவையெவை என்பதற்கான பட்டியலை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று வெளியிட்டார்.அதன் விவரம் வருமாறு:1. திருத்தணி2. அம்பத்தூர்3. ...

Read More »

கப்டன் கட்டுப்பாட்டில் தேமுதிக இல்லை – சந்திரகுமார் குற்றச்சாட்டு

எவ்வித விளக்கமும் கேட்காமல் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என்று தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் அதிரடியாக கூறியுள்ளார்.கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறிய சந்திரகுமார் உள்பட 3 எம்எல்ஏக்கள் மற்றும் 4 மாவட்டச் செயலாளர்களை தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று அதிரடியாக நீக்கினார். இதைத் தொடர்ந்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் இன்று ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com