சற்று முன்
Home / Author Archives: Mayoorathi

Author Archives: Mayoorathi

தளபதி 67 திரைப்படத்தின் படகுழுவினருக்கு நடிகர் சூரியின் வாழ்த்து

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் ரசிகர்கள் மத்தியில் அன்போடு பரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டு வருகிறார். இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் ‘விடுதலை’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சூரி ...

Read More »

முட்டை இறக்குமதி குறித்து ஜனாதிபதியின் உத்தரவு

முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு தேவையான அனுமதியை வழங்காத தரப்பினர் தொடர்பான முழுமையான அறிக்கையை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். இன்று (31) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார். மேலும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டைக்கான தேவை வழமையை ...

Read More »

தொடர்ந்து அனிருத் இசையமைக்க உள்ள ஏழு படங்கள்!

அடுத்தடுத்து அனிருத் இசையமைக்கும் ஏழு படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவராக விளங்கி வருபவர் அனிருத். ஏற்கனவே அஜித், விஜய், ரஜினி, தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இதில் தற்போது மீண்டும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தம் ...

Read More »

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் : மைத்திரிபால சிறிசேன

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்தார். மேலும் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிட்டு வெற்றிபெற முடியும் என தான் ...

Read More »

சமூக ஊடக ஆர்வலர் சேபால் அமரசிங்கவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சமூக ஊடக ஆர்வலர் சேபால் அமரசிங்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி அவரை பெப்ரவரி 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (31) உத்தரவிட்டுள்ளது. பௌத்த மதத்தின் புனிதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் ...

Read More »

நெருக்கடி நிலையில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு பிரிவு

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் ஆட்களை நியமிக்கும் நடைமுறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் வேகமாக நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர். அனுபவம் வாய்ந்த திறமையான விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் நாட்டை விட்டு ...

Read More »

உள்ளூராட்சி ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களுக்கு தேர்தல் ஆணையம் விடுத்துள்ள அழைப்பு

உள்ளூராட்சி ஆணையாளர்கள் மற்றும் உதவி ஆணையாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இன்று இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவா தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலத்தில் உள்ளூராட்சி அமைப்புகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து உள்ளூராட்சி ஆணையர்கள் மற்றும் ...

Read More »

சிங்கள கலாசார நிறுவன செயற்பாடுகளை பேணுவதற்காக குழுவொன்றை நியமிக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை

சிங்கள கலாசார நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்வது மற்றும் அதன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் மிகப் பொருத்தமான அமைச்சரவை பத்திரம் ஒன்றை தயாரித்து சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவுக்கு பணிப்புரை விடுத்தார். நாட்டின் கலாசார அடையாளத்தைப் பாதுகாக்கும் சிங்கள கலாசார நிறுவனத்தின் செயற்பாடுகளைப் ...

Read More »

மரக்கறி வகைகளின் மொத்த விலை பாரியளவு வீழ்ச்சி!

தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (30) மரக்கறி வகைகளின் மொத்த விலை பாரியளவு வீழ்ச்சியடைந்துள்ளது. கோவா ஒரு கிலோவின் மொத்த விலை ரூபாய். 25 முதல் 35 வரை வீழ்ச்சியடைந்துள்ளதுடன், வெள்ளரிக்காய் ஒரு கிலோ ரூபாய் 50 முதல் 60 வரை விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போஞ்சி ஒரு கிலோ மொத்த விலை ரூபாய் ...

Read More »

நாடு முழுவதும் ஜனவரி 31, பெப்ரவரி 1 மழை நிலைமை அதிகரிக்கும் சாத்தியம்!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நன்றாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் 2023 பெப்ரவரி 1 ஆம் திகதியளவில் மேற்கு – வடமேற்குத் திசையில் இலங்கையின் கிழக்குக் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது. அதன் தாக்கம் காரணமாக, நாடு முழுவதும் ஜனவரி 31 ஆம் திகதி மற்றும் பெப்ரவரி 1 ஆம் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com