Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

Tag Archives: Jaffna News

யாழ் மாவட்டத்திற்கு மறு அறிவித்தல் வரை ஊடங்கு நீடிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தின் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு ...

Read More »

மகள் வெட்டிக்கொலை – தாய் படுகாயம் – வடமராட்சி குடத்தனையில் கொடூரம்

வடமராட்சி, கிழக்கு அம்பன், குடத்தணையில் வீடொன்றுக்குள்ளிருந்து வெட்டுக்காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றெருவர் வெட்டுக் கயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். இந்தச்சம்பவம் இன்று (02) அதிகாலையில் குறித்த பகுதியில் இடம்பெற்றுள்ளதாக ...

Read More »

ஈபிடிபியின் ஆதரவுடன் ஆட்சியமைப்பது சுயநலத்துக்காக கூட்டமைப்பு கொள்கையை கைவிட்டதாகவே அமையும் – முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவிப்பு

“உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஈ.பி.டி.பியின் ஆதரவைப் பெற்றுக் கொண்டால், அது பதவிகளுக்காக – சுயநலங்களுக்காக கொள்கைகளைக் கைவிட்டதாகவே கருதப்படும்” இவ்வாறு வடக்கு ...

Read More »

“சொன்னதைச் செய்தவர்கள் செய்வதையே சொல்பவர்கள்” எனும் மகுடத்துடன் ஈ.பி.டி.பியின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை!

“சொன்னதைச் செய்தவர்கள் செய்வதையே சொல்பவர்கள்” என்ற பிரதான மகுடத்துடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் விஞ்ஞாபனம் நாளை(27)  வெளிவருகின்றது. உள்ளூராட்சி தேர்தல் மற்றும் ...

Read More »

மக்கள் அலுவலகம் அமைக்கிறார் முதல்வர் – தனது நிலைப்பாட்டிலும் உறுதி எனத் தெரிவிப்பு

தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்குள் தற்துணிவாக முடிவெடுக்குமாறு கூறி மக்கள் தன்பின்னால் அணிதிரண்டிருக்கும் நிலையில் அம்மக்களின் கருத்துக்களை உடன் பெற்றுக்கொள்ளும் வசதியாக மக்கள் தொடர்பாடல் அலுவலகம் ஒன்றினை ஒருசில ...

Read More »

பங்காளிக் கட்சிகளுடனான சந்திப்பின் பின் சம்பந்தனுக்கு பதில்கடிதம் அனுப்பினார் விக்கி

தமிழ் தேசிய கூட்டமைப்பில் தமிழரசு கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளின் தலைமைகளுடன் பேச்சுக்களை நடத்தி எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனின் கடிதத்திற்கு பதில் கடிதம் தான் அனுப்பியுள்ளதாக வடமாகாண ...

Read More »

விக்கினேஸ்வரனைப் பதவிநீக்குவதில் உறுதி !

முதலமைச்சரைப் பதவிநீக்கும் போராட்டம் தொடரும். நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. அது முடியாமல் போனால் இரண்டாவது தெரிவைப் பிரயோகித்து முதலமைச்சர் விக்கினேஸ்வரனைப் பதவியிலிருந்து அகற்றுவோம் ...

Read More »

சொகுசுவாகன நிதியை முன்னாள் போராளிகளிற்கு கொடுங்கள் ஒரு வருடத்தில் மீளத் தருகின்றேன் – தம்பிராசா கோரிக்கை

மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் வரியற்ற சொகுசுவாகன இறக்குமதிக்காக வைத்திருக்கின்ற பணம் முழுவதையும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதர மேம்பாட்டிற்கு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் ...

Read More »

ஐயோ நானில்லை !! ஊருக்கு வந்ததும் வச்சுக்கிறேன்

வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. அது தொடர்பில் முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவினது அறிக்கை என்னிடம் கையளிக்கப்படவில்லை. இந்நிலையில் அறிக்கை தொடர்பில் நான் ஊடகங்களுக்கு ...

Read More »

பதவி பறிபோகுமா ? விசேட அமர்வாக நாளை கூடுகிறது சபை

வடமாகாணசபை அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்ட முறைகேட்டு குற்ற சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதற்காக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணை குழுவின் அறிக்கை தொடர்பாக ஆராய்வதற்காக வடமாகாணசபையின் விசேட அமர்வு ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com