சற்று முன்
Home / செய்திகள் / மனசுக்குள் ஒரு மழைச்சாரல் சிறப்பு படத் தொகுப்பு

மனசுக்குள் ஒரு மழைச்சாரல் சிறப்பு படத் தொகுப்பு

மனசுக்குள் ஒரு மழைச்சாரல் திரைப்படம் 02.10.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் ராஜா திரையரங்கில் வெளியிடப்படவுள்ளது. இரண்டாவது காட்சி அன்றையதினம் பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களும் வழங்கும் ஆதரவின் அடிப்படையில் இரவுநேரக் காட்சி மற்றும் மறுநாள் காட்சி என்வற்றை மேற்கொள்ள ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தயாரிப்பாளர் தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

மனசுக்குள் ஒரு மழைச்சாரல் திரைப்படம் யாழ்ப்பாணத்தில் முதல்முறையாக 2k தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் முழு நீளத் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

78 72 63 61 53 43 35 18 12 07 03 02

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

இலங்கை உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசுக்கு எதிராக ஜெனீவாவில் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com