சற்று முன்
Home / சினிமா / பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளருக்கு கிடைத்த பரிசு தொகை பற்றி  வெளியான தகவல்

பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளருக்கு கிடைத்த பரிசு தொகை பற்றி  வெளியான தகவல்


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.

இந்த நிகழ்ச்சியின் பைனல் நேற்று நடைபெற்ற நிலையில் அசின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். நிகழ்ச்சி மேடையில் அவருக்கு 50 லட்சம் பரிசு தொகையில் கார் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது.

ஆனால் உண்மையில் அசிமுக்கு கிடைத்த பரிசு தொகை 36 லட்சம் தான் என சொல்லப்படுகிறது. ஏனெனில் கதிர் பிக் பாஸ் வீட்டில் இருந்து மூன்று லட்சத்துடன் வெளியேற அமுதவாணன் 13 லட்சத்துடன் வெளியேறினார். இருவருக்கும் 16 லட்சம் சென்றுவிட்ட நிலையில் 34 லட்சம்  தான் அசிமுக்கு பரிசுத் தொகையாக கிடைத்ததாக சொல்லப்படுகிறது. 

About Mayoorathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

யாழ்.மருதங்கேணி பிரதேசத்தில் கடலில் நீராடிய 15 வயது சிறுவனை காணவில்லை!

யாழ்ப்பாணம், மருதங்கேணி மாமுனை பிரதேசத்தில் கடலில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை நீராடச் சென்ற மூவரில் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com