சற்று முன்
Home / செய்திகள் / யாழ் மாவட்டத்தில் இன்று அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு மட்டும் எரிபொருள் – 23 நிலையங்கள் தேர்ந்தெடுப்பு

யாழ் மாவட்டத்தில் இன்று அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு மட்டும் எரிபொருள் – 23 நிலையங்கள் தேர்ந்தெடுப்பு

யாழ்.மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை அரசஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு மட்டும் 23 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின்மோட்டார் சைக்கிள்களுக்கு மட்டும் நாளை பிரத்தியேகமாக எரிபொரும் விநியோகம் இடம்பெறவுள்ளது. குறித்த நிலையங்களில் பொதுமக்களுக்கு விநியோகம் இடம்பெறாது எனவும் கூறப்படுகிறது.

About sri viththi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

720,000 திரிபோஷா பொதிகள் தயாரிப்பு

பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தேவையான திரிபோஷாவை, சுகாதார மற்றும் வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்கள் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com