சற்று முன்
Home / செய்திகள் / வட்டுக்கோட்டை பொலீஸ் நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரி நியமனம்

வட்டுக்கோட்டை பொலீஸ் நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரி நியமனம்

வட்டக்கோட்டை போலீஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக WDP கொஸ்தா பொலிஸ்மா அதிபரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஏழு வருட காலமாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் மிகவும் திறம்பட செயற்பட்ட பொறுப்பதிகாரி சமன் குணதிலக அனுராதபுரம் ஹிடோகம போலீஸ் நிலையத்திற்கு பொலிஸ்மா அதிபரினால் சேவையின் நிமித்தம் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

அதே ஹிடோகம போலீஸ் நிலையத்தில் கடந்த நான்கு வருடங்களாக கடமையாற்றிய கொஸ்தா வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் நேற்றைய தினம் தனது கடமைகளை  மத அனுஷ்டானங்களுடன் நேற்றைய தினம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

About sri viththi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

720,000 திரிபோஷா பொதிகள் தயாரிப்பு

பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தேவையான திரிபோஷாவை, சுகாதார மற்றும் வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்கள் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com