சற்று முன்
Home / ஆன்மீகம் / இன்றைய நாள் உங்களுக்கு எப்படி ? – 09.07.2022 சனிக்கிழமை

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி ? – 09.07.2022 சனிக்கிழமை

09.07.2022 சனி
நல்ல நேரம் காலை 7.45-8.45 ; மாலை 4.45-5.45
எமகண்டம் மதியம் 1.30 – 3.00
இராகு காலம் காலை 9.00 – 10.30

மேஷம் : லாபம்
ரிஷபம் : பிரீதி
மிதுனம் : நலம்
கடகம் : வெற்றி
சிம்மம் : உயர்வு
கன்னி : ஆர்வம்
துலாம் : களிப்பு
விருச்சிகம் : சிக்கல்
தனுசு : எதிர்ப்பு
மகரம் : சிந்தனை
கும்பம் : மேன்மை
மீனம் : ஓய்வு

9.7.2022 சனிக்கிழமை சுபகிருது வருடம் ஆனி மாதம் – 25ம் நாள்
கானாடுகாத்தான் சிவபெருமான் திருக்கல்யாணம்.
குளிகை: காலை 6.00 – 7.30
சூலம்: கிழக்கு
பொது: வளர்பிறை. தசமி திதி மாலை 4.40 மணி வரை; பிறகு ஏகாதசி. சுவாதி நட்சத்திரம் பகல் 11.24 மணி வரை; பிறகு விசாகம். யோகம் : சித்தயோகம்.
பரிகாரம்: தயிர்

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

27.07.2022 புதன் நல்ல நேரம் காலை 4.32-6.02 எமகண்டம் காலை 7.32 – 9.02 இராகு ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com