Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கொரோனா நோயாளிகள் முவர் அடையாளம் காணப்பட்டனர் – முவர் குணமடைந்து வீடு திரும்பினர்

இன்றைய தினம் மேலும் மூன்று கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மருதானை, யாழ்ப்பாணம் மற்றும் குருணாகலை ஆகிய மாவட்டங்களில் இருந்து தலா ஒவ்வொருவர் வீதம் இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் இதுவரை 146 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்த மேலும் மூவர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

அதன் அடிப்படையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்து 21 பேர் இதுவரையில் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com