சற்று முன்
Home / சினிமா / சிறுவர்கள் நடிக்கும் “சாலைப் பூக்கள் ” ஈழத்துத் திரைப்படம் யாழில் வெளியீடு

சிறுவர்கள் நடிக்கும் “சாலைப் பூக்கள் ” ஈழத்துத் திரைப்படம் யாழில் வெளியீடு

ஈழத்து சிறார்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சாலைப்பூக்கள் திரைப்படம் எதிர்வரும் 17/03/2018 மாலை 3 மணிக்கு யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியிடப்பபடவுள்ளது.
போருக்கு பின்னர் முருகண்டி பிள்ளையார் கோவிலில் சிறுவன் ஒருவன் எதிர்கொண்ட பிரச்சனைகளை மையப்படுத்திய உண்மை கதைகளை அடிப்படையாக கொண்டு இத் திரைப்படம் உருவாக்ககப்பட்டுள்ளளது.
இத் திரைப்படம் யாழ் மற்றும் கிளிநொச்சியில் மூன்று மாத கால படப்பிடிப்பு நடைபெற்றது. ஈழத்து கலைஞர்களின் உழைப்பில் உருவாகியது.
30 பேரின் உழைப்பில் 08 இலட்ச ரூபாய் உழைப்பில் உருவாகியுள்ளது. என அந்த படத்தின் இயக்குனர் சுதர்சன் ரட்ணம் தெரிவித்தார்
இசையமைப்பாளர் :- ஶ்ரீ நிர்மலன்
இயக்குனநர் :- சுதர்சன் ரட்ணம்
படத்தொகுப்பு :- சசிகரன்.யோ

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

இலங்கை உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசுக்கு எதிராக ஜெனீவாவில் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com