Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

அரசியல் கட்டுரைகள்

ஈழத் தமிழனை முடக்கும் வியூகம் ! – டி.அருள் எழிலன்

‘புலிகளுக்கு ராணுவத் தீர்வையும் மக்களுக்கு அரசியல் தீர்வையும் வழங்கப்போவதாக’ அறிவித்துதான் வன்னி மீதான யுத்தத்தை முன்னெடுத்தது இலங்கை அரசு. ஆனால், புலிகளை ராணுவரீதியாக அழித்தொழித்தவர்கள்,  ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ...

Read More »

தமிழ் மக்கள் தெளிவாக உள்ளார்களா? அல்லது குழம்பிப் போயுள்ளார்களா? – நிலாந்தன்

ஒரு வேட்பாளர் சொன்னார். ஒரு விளையாட்டுக்கழகத்திடம் பரப்புரைக்குப் போன போது. கழக நிர்வாகிகள் சொன்னார்களாம் “எங்களுக்கு பந்தும் துடுப்பும் தாருங்கள் எமது கழக உறுப்பினர்கள் அனைவரும் உங்களுக்கு ...

Read More »

வாக்களிப்பு அலையொன்று தோன்றுமா? – நிலாந்தன்

ஒரு வேட்பாளரின் உறவினர் சொன்னார் “சனங்கள் தங்களுக்காக அல்ல , வேட்பாளர்களுக்காகவே வாக்களிப்பதாகக் கருதுகிறார்கள். தாங்கள் வாக்களிப்பதால் தங்களைவிடவும் வேட்பாளர்களுக்கே நன்மை அதிகம் உண்டாகும் என்றும் அதனால்தான் ...

Read More »

கூட்டமைப்புக்கு வந்த சோதனை? – நிலாந்தன்

கூட்டமைப்புஉருவாக்கப்பட்டதிலிருந்து அது அனுபவித்து வரும்  ஏகபோகத்திற்கு  இப்பொழுதுசோதனைக் காலம் தொடங்கிவிட்டது போலத்  தெரிகிறது. கடந்த ஆறு ஆண்டுகளிலும் படித்தநடுத்தர வர்க்கத்தினர்  மத்தியில்படிப்படியாக அதிகரித்து வந்த அதிருப்தியும் சலிப்பும்தற்பொழுது ...

Read More »

தமிழ் வேட்பாளர்களுக்குரிய தகுதிகள் – நிலாந்தன்

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ஒரு மருத்துவ நிபுணர்அண்மையில் தனிப்பட்ட உரையாடல் ஒன்றின் போது சொன்னார். “கடந்த ஆறு ஆண்டுகால அரசியலில் எமது மிதவாதிகளிடம் நிறைய எதிர்பார்த்தோம்.தமிழ் நாட்டு அரசியல்வாதிகளைப் போலன்றி ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com