Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

உள்ளூர் செய்திகள்

ஹப்புகஸ்தலாவ அல் அறபா முஸ்லிம் வித்தியாலயத்தின் வெள்ளி விழா

நாவலப்பிட்டி ஹப்புகஸ்தலாவ அல் அறபா முஸ்லிம் வித்தியாலயத்தின் வெள்ளி விழா 03.06.2016 அன்று பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். ...

Read More »

ஆசிரியர் உதவியாளர்களுக்கான பயிற்சி பட்டறை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பம்

368 ஆசிரியர் உதவியாளர்களுக்கான பயிற்சி பட்டறை உத்தியோகப்பூர்வமாக 03.06.2016 கொட்டகலை ஆசிரியர் கலாசாலையில் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணனினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது கலாசாலையின் திருத்த ...

Read More »

ஸ்ரீ பாத கல்வியல் கல்லூரி நிர்வாகத்தின் அசமந்தப் போக்கு உடன் நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்

ஹட்டன் பத்தனை ஸ்ரீ பாத கல்வியல் கல்லூரியில் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற உணவு தரமற்றதாகவும் மிகவும் மோசமாகவும் இருப்பதாகவும் கல்லூரி வளாகம் காடுமன்டிய நிலையிலும் இருக்கின்றது.இது நிர்வாகத்தின் பொறுப்பற்ற ...

Read More »

அட்டன் சென்.ஜோன் பொஸ்கோ கல்லூரியின் கட்டிடம் திறந்து வைப்பு

அட்டன் சென்.ஜோன் பொஸ்கோ கல்லூரியின் கட்டிடத்தின் மூன்றாம் மாடி நிர்மாணப்பணிகள் நிறைவுபெற்று வைபவ ரீதியாக 03.06.2016 அன்று மத்திய மாகாண விவசாய சிறிய நீர்பாசன, கால்நடை உற்பத்தி, ...

Read More »

தோட்டத் தொழிலாளர் சம்பளம் – அரச தலையீட்டுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் அழுத்தமே காரணம்

அரச கூட்டுத்தாபனங்களின் கீழ் இயங்கி வந்த பெருந்தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டதன் பின்னர், கடந்த 24 வருடங்களில் முதன் முறையாக அரசாங்கத்தைத் தலையிடச் செய்து வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக ...

Read More »

மண்சரிவு அபாய எச்சரிக்கை; 30 குடும்பங்களை சேர்ந்த 142 பேரை இடம்பெயர கோரிக்கை

பொகவந்தலாவ லொய்னோன் தோட்டப்பகுதியில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளமையால் 30 குடும்பங்களை சேர்ந்த 142 பேரை இடம்பெயருமாறு வழியுறுத்தியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். 02.06.2016 அன்று தோட்ட ...

Read More »

“எதிர்கால நன்மைக்காக வாக்காளர்களாக பதிவு செய்யுங்கள்”

வாக்காளர் பதிவில் அக்கறையின்றி இருக்கும் மலையக மக்கள், எதிர்கால நன்மையை கருத்திற்கொண்டேனும் வாக்காளர்களாக தம்மை பதிவு செய்வது அவசியம் என பிரிடோ நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. ‘ஜுன் மாதம் ...

Read More »

மெராயா தமிழ் மகா வித்தியாலய மாணவனுக்கு தேசிய மட்ட விருது!

நுவரெலியா கல்வி வலயத்தின் ஹோல்புறூக் கோட்டத்திலுள்ள மெராயா தமிழ் மகா வித்தியாலய மாணவன் ஆனந்தராஜ் ரங்கேஸ்வரன் தேசிய மட்ட சமூக விஞ்ஞான போட்டியில் தேசிய மட்டத்தில் விருதினை ...

Read More »

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக இருப்பிடங்கள் அமைக்க ஏற்பாடு

சாமிமலை கவரவெல தோட்டத்தில்  கற்பாறை சரிவு அபாயத்தினால் கவிரவெல ஆரம்ப பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ள 17 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேரை தற்காலிக இருப்பிடமொன்றில் தங்க வைப்பதற்கு நடவடிக்கை ...

Read More »

செமட செவன வீடமைப்புத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா

தேசிய வீடமைப்பு அமைச்சினால் முன்னெடுக்கப்படும் செமட செவன வீடமைப்புத்திட்டத்தின் கீழ் கொட்டகலை யுலிபீல்ட் தோட்டத்தில் ஏற்படுத்தப்படவுள்ள தனிவீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு 30 ஆம் திகதி இடம் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com