Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

உள்ளூர் செய்திகள்

மாட்டை குளிப்பாட்டியவரை கடிச்ச முதலை.

குளத்தில் மாட்டை குளிப்பாட்டிக்கொண்டு இருந்தவரை முதலை கடிதத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். யாழ்.மட்டுவில் கிழக்கை சேர்ந்த நாகநதி கிருஷ்ணமூர்த்தி (வயது 58) என்பவரே படுகாயமடைந்தவராவார். குறித்த ...

Read More »

விபத்தில் குடும்பஸ்தர் பலி.

வேகக் கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில் குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்தார் என்று பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.  இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 3.45 மணியளவில் பருத்தித்துறை ஓராம் ...

Read More »

மாணவன் மீது தாக்குதல் – வைத்திய சாலைக்குள் புகுந்த கும்பல்

மதுபானம் அருந்திய போது ஏற்பட்ட கைகலப்பில் பாடசாலை மாணவர் ஒருவர் வெட்டுக் காயத்துகு இலக்காகி சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்ட போது அங்கு ...

Read More »

புத்தாண்டு சிறப்பு வழிபாடு.

சித்திரை புத்தாண்டு தினமான இன்று  யாழ்ப்பாணம் நல்லூர்  கந்தசாமி ஆலயத்தில் முருகன் வள்ளி தெய்வானை சமேதராக வெளி வீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார்.ஏராளமான பக்த ...

Read More »

கிளிநொச்சி வெள்ளத்திற்கு அதிகாரிகளே காரணம்.

கிளிநொச்சியில் கடந்த டிசெம்பரில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு மாகாண நீர்ப்பாசன அதிகாரிகளின் கவனயீனக் குறையே காரணம் என ஆளுநரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் விசாரணைக் ...

Read More »

பயங்கரவாத தடைச்சட்டம் சிக்கலானது.

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டம் விளங்கிக் கொள்ள முடியாத பல சிக்கல்களை கொண்டு இருக்கின்றது. முன்னர் தமிழர்களையும், புலிகள் இயக்க உறுப்பினர்களையும் இச் சட்டத்தின் கீழ் ...

Read More »

மக்கள் போராட்டத்தால் நிலஅளவை தடுத்து நிறுத்தம்.

யாழ்.மண்டைதீவில் கடற்படையினர் நிரந்தர முகாம் அமைப்பதற்காக  பொது மக்களுக்குச் சொந்தமான 18 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்காக இன்றைய தினம் வியாழக்கிழமை மேற்கொள்ளப்படவிருந்த நில அளவை நடவடிக்கை காணி ...

Read More »

சட்டத்தரணி வீட்டில் கொள்ளை – சந்தேகநபர் கைது.

சட்டத்தரணியின் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பொருள்களும் மீட்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் கூறினர்.யாழ்ப்பாணம் பிரதான வீதி ...

Read More »

யாழ்.பல்கலை மாணவர்களுக்கு ஆவா குழு எச்சரிக்கை.

யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்டால் ஈவு இரக்கம் இன்றி உடல் பாகங்கள் துண்டிக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஆவா குழுவினால் உரிமை கோரப்பட்டே இவ்வெச்சரிக்கை துண்டுப்பிரசுரங்கள் ...

Read More »

கடலட்டை பிடிப்பவர்களை தடை செய்யமுடியாது.

யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டில் கட­லட்டை பிடிப்­ப­வர்­க­ளைத் தடை செய்­வது தொடர்­பாக மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டத்­தில் தீர்­மா­னிக்க முடி­யாது. அவர்­கள் தொழில் செய்­வ­தற்கு அனு­ம­திக்க வேண்­டும் என்று யாழ்ப்­பாண ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com