Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

முதன்மைச் செய்திகள்

ஓய்வு பெற்ற நில அளவையாளர்களை பதிவு செய்யுமாறு ஆளுநர் கோரிக்கை

வட மாகாணத்தில் நிலவும் காணிப்பிச்சினைகளை கூடிய விரைவில் முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் ஓய்வுபெற்ற நில அளவையாளர்களை பதிவு செய்யுமாறு ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார். காணிப் பிரச்சினைகளில் முதன்மையானதாக ...

Read More »

உயர்ந்த மனிதர் சபைக்கு வராததால் தப்பித்தோம் – சக உறுப்பினரை கேலி செய்த ஆர்னோல்ட்

உயர்ந்த மனிதன் சபை அமர்விற்கு வராததால் தாம் தப்பித்துக்கொண்டதாகவும் அவர் வந்திருந்தால் விவாதங்கள் இன்னும் நீண்டநேரம் இழுபட்டிருக்கும் என சக உறுப்பினரை யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட் ...

Read More »

காந்தி சிலையின் வர்ணப் பூச்சிற்கு வாங்கிய காசை கையாடிய உப தவிசாளர்

பருத்தித்துறை நகரசபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு வர்ணம் பூச வென இந்திய துணைத்துரகத்திடமிருந்து பெற்றுக்கொண்ட பெருமளவு தொகைப் பணத்தினை பருத்தித்துறை நகரசபை உப தவிசாளர் கையாடல் ...

Read More »

யாழ் மாநகர உறுப்பினரான முன்னணி உறுப்பினர் மீது கொலை முயற்சி !

யாழ்.மாநகர சபை உறுப்பினரின் வீட்டுக்கு சென்ற வாள் வெட்டுக்குழு உறுப்பினரை தாக்க முயற்சித்த போது, உறுப்பினரின் மனைவி கூக்குரலிட்டதால் தாக்க வந்தவர்கள் தப்பித்துச் சென்றுள்ளனர். தமிழ் தேசிய ...

Read More »

ஊடகவியலாளர் குகராஜ் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்

ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் இலங்கை அரசாங்கமும் அதன் பாதுகாப்புப் பிரிவான இராணுவம், பொலிஸ் மற்றும் புலனாய்வாளர்களும் மேற்கொண்டுவரும் அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகளின் தெடர்ச்சியாகவே ஊடகவியலாளர் நடராஜா குகராஜ் ...

Read More »

சுவிஸில் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் நினைவேந்தல்

இறுதிக்கட்டப் போர்க்காலத்தில் ஊடகப் பணியின் போது உயிர் நீத்த நாட்டுப் பற்றாளர் சத்தியமூர்த்தியின் பத்தாவது ஆண்டு நினைவுவேந்தல் நிகழ்வு, கடந்த சனிக்கிழமை சுவிஸ் – சப்ஹவுசன் நகரில் ...

Read More »

கொக்குவில் இந்துவின் விளையாட்டு அறைக்கு தீ வைப்பு

யாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த அறை க்கு விசமிகள் தீ வைத்துள்ளனா். குறித்த விளையாட்டறையானது நேற்றிரவு அடையாளந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டிரு க்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. ...

Read More »

தீவுகளிற்கு சென்று கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு வேண்டும் – ஆசிரியர் சங்கம்

கடல் கடந்த தீவுகளுக்குச் சென்று பணியாற்றும் அதிபர், ஆசிரியர்களுக்கும் ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் ...

Read More »

செம்மலையில் விபத்து – ஒருவர் பலி

முல்லைத்தீவு- கொக்கிளாய் வீதியில் செம்மலை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 50 வயதான முதியவா் ஒருவா் உயிாிழந்துள்ளதுடன், மற்றொருவா் ஆபத்தான நிலையில் வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். ...

Read More »

பௌத்த மத பீடங்களின் மஹாநாயக்கர்களை சந்தித்த வடக்கு ஆளுநர்

ஆளுநராக பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பௌத்த மத பீடங்களின் மஹாநாயக்கர்களை இன்று (15) முற்பகல் சந்தித்தார். அஸ்கிரிய ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com