Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

முதன்மைச் செய்திகள்

அதீத வேகம் – பளையில் குத்துக்கரணமடித்தது லொறி

யாழ்ப்பாணம் பளைப்பகுதில் லொறி ஒன்று விபத்திற்குள்ளாகிய நிலையில் தடம்பிரண்டுள்ளது. இன்று பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வேகமாக பயணித்த குறித்த லொறி விபத்துக்குள்ளாக நேர்ந்த சந்தர்ப்பத்தில் ...

Read More »

பரீட்சைக்குச் சென்ற மாணவி மாயம் – தந்தை முறைப்பாடு

கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சைக்கு தோற்றச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை என்று மாணவியின் தந்தை சியாம்பலாண்டுவை பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளார். சியாம்பலாண்டுவைப் பகுதியின் ...

Read More »

சாதாரணதரப் பரீட்சையில் ஆள் மாறாட்டம் – பிடிபட்டவர் தப்பி ஓட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரதிபுரம் பாடாசாலையில் இடம்பெறும் க.பொ.த சாதாரணப் பரீட்சையின்போது ஆள் மாறாட்டம் செய்த ஒருவர் மாட்டிக்கொண்ட நிலையில் மண்டபத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். தற்போது நாடு ...

Read More »

டெங்குப் பாதிப்பு – யாழ் மாணவிக்கு நோயாளர் காவு வண்டியில் பரீட்சை எழுதச் சென்றுவர ஏற்பாடு

க.பொ.த சாதாரணப் பரீட்சை எழுதும் ஓர் மாணவி டெங்கு நோய் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கம்பட்ட நிலையில் தினமும் நோயாளர் காவு வண்டியில் வந்து பரீட்சை எழுதி வைத்தியசாலை ...

Read More »

நீதிமன்றத் தீர்ப்பு எதுவானாலும் ஏற்றுக்கொள்வேன் – ஜனாதிபதி

நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதற்கு மதிப்பளித்து ஏற்றுக்கொள்வதோடு அந்த தீர்ப்புக்கமைய எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை தான் மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இன்று (09) முற்பகல் பொலன்னறுவையில் ...

Read More »

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் இராமச்சந்திரனின் தாயார் மறைவு

2007 இல் மகன் இராமச்சந்திரன் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சக ஊடகவியலாளர் இராமச்சந்திரனின் தாயார் சுப்பிரமணியம் அம்பிகை துன்னாலையில் தனது 83 வயதில் இன்று(09) காலமாகியுள்ளார். இராமச்சந்திரனின் ...

Read More »

சொந்த அண்ணனை கோரமாக வெட்டிப் படுகொலை செய்த தம்பி

ஊருபொக்க, ஹீகொட பகுதியில் வயோதிபர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலைசெய்யப்பட்டுள்ளார். இன்று காலை 7.30 மணியளவில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ...

Read More »

யாழில் முச்சக்கரவண்டியில் கஞ்சா கடத்தியவர் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து கற்பிட்டி நோக்கி கேரளா கஞ்சாவை விநியோகத்திற்காக முச்சக்கர வண்டியில் எடுத்துச் சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா ஓமந்தை பிரதேசத்தில் வைத்து நேற்று ...

Read More »

குடும்பத்தகராற்றில் வாகனங்களுக்கு தீவைப்பு – கோப்பாயில் சம்பவம்

இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொழுத்திய சம்பவம் கோப்பாய் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் ...

Read More »

பால்நிலை வன்முறைக்கெதிராக அமைதி ஊர்வலம்

பால்நிலை வன்முறைக்கெதிராக அமைதி ஊர்வலமொன்று யாழ்ப்பாணத்தில் இன்று காலை நடைபெற்றது. யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினால் வேலைத் தளங்களில் பால்நிலை அடிப்படையிலான வன்முறையை இல்லாது ஒழிப்போம் என்ற ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com